fbpx
Others

தமிழ் நாடுசிலம்பாட்டகழகதலைவர்.முத்துராமன்ஜி சந்தித்த -சிறப்புசெய்தி.

மலேசியா சிலம்பம் போர்க்கலை மன்றம் சார்பில் சமீபத்தில் நடந்த கலாச்சார சிலம்ப சேம்பியன்ஷிப் போட்டியில் அகிலபாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். முருககனிஆசான்தலைமையில் தமிழ்நாடு சிலம்பம்பேரவைதலைவர்.ஈசன்ஆசான்முன்னிலையில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் இரண்டாவது இடம் பிடித்தனர்.அதன் விபரங்களை சென்னை தி. நகரில் உள்ள தமிழ் நாடுசிலம்பாட்டகழகதலைவர்.முத்துராமன்ஜிஅவர்களிடம்  தெரிவித்துபொன்னாடைபோர்த்திமகிழ்ந்தனர்  மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எந்த சிலம்ப அமைப்பிற்கும் அங்கீகாரம் தரவில்லை. என்பதை தெளிவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.விரைவில் அனைத்து சிலம்ப அமைப்பு நிர்வாகிகளையும் அழைத்து கலந்து ஆலோசனை செய்து அரசின் அங்கீகாரம் பெறவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.இந்த சந்திப்பின்போது மாநில துணைத்தலைவர். ராஜேந்திரன் உடன் இருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close