fbpx
Others

தகைசால் தமிழர் விருதுக்கு K M காதர் மொகிதீன் தேர்வு …

Dr. MH. Jawahirullahமனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் இவ்விருது விடுதலை போராட்ட வீரர்கள் சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, கி.வீரமணி மற்றும் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், 2025ம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’க்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்குவாழ்த்துகளைதெரிவித்துகொள்கிறேன்  மேலும் முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காதர் மொகிதீன், மனிதநேய பண்பாளர், பழகுவதற்கு இனிமையானவர்,ஆரம்பகாலம்முதலேமனிதநேயத்துக்கும்மதநல்லிணக்கத்துக்கும்தம்மைஅர்ப்பணித்துகொண்டுசெயலாற்றியவர்.இளம்வயதுமுதல்பொதுவாழ்க்கையில்ஈடுபட்டு,சிறுபான்மையின முஸ்லிம்களின் உரிமைக்காக நாடாளுமன்றம் வரை குரல் கொடுத்தவர். 80 வயதைகடந்தும்தொய்வில்லாமல் சமுதாய பணி ஆற்றிவரும் காதர் மொகிதீன் இவ்விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்.

Related Articles

Back to top button
Close
Close