fbpx
Others

சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க சிறப்பு செய்தி….

சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் பி.செந்தில்முருகன் நாடார் அழைப்பின் பேரில் வியாசர்பாடி அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் 3 ஐஸ்3 ம் ஆண்டு தேர்த்திருவிழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சி. ரமேஷ் அவர்களுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர்
என்.ஆர்.தனபாலன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close