Others
சிலம்பக்கழகதலைவர்கள் சந்திப்பு…..
மலேசியசிலம்பக்கழகதலைவர், டாக்டர். எம் .சுரேஷ் அவர்களை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்த அகில பாரத சிலம்ப கவுன்சில் தலைவர். ஆர். முருகக்கனி ஆசான். மரியாதை நிமித்தமாக பொன்னாடைபோர்த்தினார். உடன்தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிறுவன தலைவர். ஜே. ஈசன் ஆசான் மற்றும் அகில பாரத சிலம்ப கவுன்சில் துணைத் தலைவர். மாலா பிரகாஷ். தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிர்வாகிகள். நந்தகுமார். கஜேந்திரன். சரவணன் மற்றும் மலேசிய சிலம்ப ஆசான் சந்திரன் உள்ளனர்.