fbpx
GeneralRETamil News

முதியவரை கண்டு வியந்த காவல்துறை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜன்னல்வழியாக போலீசை அழைத்த 82 வயதான முதியவர் தனது பென்சன் பணத்தை கருணாநிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்கள் அமலில் உள்ளதால் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசை அப்போது திடீரென 82 வயது முதியவர் தன் இல்லத்தின் உள்ள ஜன்னல் வழியாக போலீசை அவசரமாக அழைத்தார்.

முதியவர் மருத்துவ சேவைக்காக தான் அழைக்கிறார் என்று போலீசார் விரைந்து வீட்டினுள் நுழைந்தனர்.

மருத்துவ உதவி வேண்டுமா ? என்று கேட்டனர் அப்போதுதான் நான் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை என்றும் முதலமைச்சர் நிவாரண  நிதிக்கு எப்படி நன்கொடை அளிப்பது என எனக்கு தெரியவில்லை என்றும் அந்த முதியவர் கூறினார்.

மேலும் தன்னிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் காசோலையை போலீசாரிடம் வழங்கினார் பணத்தை நிவாரண நிதியில் சேர்த்து விடுங்கள் என்று கூறி போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் அந்த முதியவர்.

இங்கு உள்ள மனிதர்களுக்கிடையே மனிதாபிமானம் ஒரு சில மனிதர்களிடம் இருக்கிறது என  82வயது முதியவர்  நிருபித்து உள்ளார்.

?   V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close