fbpx
Others

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி—சிறப்பு செய்தி

 7-2-2026 மாலை மன்னார்குடியில் சிட்டி ஹாலில் நடைபெற்ற மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் புதிய திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு #நீலன்அசோகன் சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது மாவட்டத் துணைத் தலைவர் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் திரு .நெடுவை குணசேகரன் அவர்கள் தலைமையில் நகரத் தலைவர் திரு. கனகவேல் வட்டாரத் தலைவர் திரு. செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் பெரும் திரளான காங்கிரஸ் பேரியக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர் மன்னார்குடி வட்டாரம் நீடாமங்கலம் வட்டாரம் சார்ந்த வட்டார தலைவர்கள் நகரத் தலைவர்கள் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் இளைஞர் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close