Others
போடி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி ..
தேனிமாவட்டம் போடி நகரம் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில்கும்பாபிஷேகம் நடத்துவது சம்மந்தமாக திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீ நிவாசப்பெருமாள் சேவா அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர் 30 ஆண்டுகளாக அறக்கட்டளை மூலம் கோவிலில் நடைபெறும் அனைத்து நலத்திட்ட பணிகளையும் செய்து வருவதாக மனு கொடுத்த நிர்வாகிகள் பொதுமக்களிடம் வசூல் செய்யாமல் கும்பாபிஷேகம் விழா நடத்த வேண்டுகோள் வைத்துள்ளனர்.