Others
டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி இலவசங்கள்…?
டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி, பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை, சிலிண்டருக்கு ₹500 மானியம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. இந்நிலையில், இலவசங்கள் நல்லதல்ல என முன்பு கூறிய கருத்துக்கு பிரதமர் மோடி இப்போதே மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இலவசங்கள் நாட்டிற்கு தீங்கு விளைவிப்பவை அல்ல, அவை கடவுளின் பிரசாதம் எனமோடிகூற வேண்டும் எனவும் மோடிகூற வேண்டும் எனவும்
தெரிவித்துள்ளார்