Others
செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் சிறப்பு ஆலோசனை கூட்டம்…
செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர். ராஜா ராபர்ட் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. சரகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள், சட்டம் ஒழுங்கு குற்றசம்பவங்கள், போதைபொருட்கள் கடத்தல் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆய்வாளர் கள் விஜயகுமார், வேலுமணி, கிளாசின்டேவிட், லதாமகேஸ்வரி கலந்து கொண்டனர்.