Others
ஈரோடு–முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் விழா…
ஈரோடுவடக்குமாவட்டம்கோபி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாள் 19.11.2024 நடைபெற்ற முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவில் கோபி அலுவலகத்தில் உள்ளகாங்கிரஸ் கொடி கம்பத்தில் கட்சிக்கொடியேற்றி அன்னை இந்திரா காந்தி அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. மேற்படி விழாவில் மாநில ,மாவட்ட, நகர வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள்,சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்