fbpx
Others

*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*தேதி:- 11/10/2025 சிறப்பு செய்தி…

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற தொழில்முறை ஒழுக்கம் மற்றும் மரியாதை காவல் அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அய்மன் ஜமால், அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள்
.ராமச்சந்திரன்(DCRB), .வெங்கடகிருஷ்ணன் (IUCAW), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் தொழில் முறை ஒழுக்கம் மற்றும் மரியாதை காவல் அணிவகுப்பை நடத்தி அனைத்து காவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது .

Related Articles

Back to top button
Close
Close