fbpx
Others

ராணிப்பேட்டை- பகுஜன்சமாஜ் கட்சியில் இளைஞர்கள் இணைந்தனர்

24/09/2023 அன்று ராணிப்பேட்டை மாவட்டம்
பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர்
A.யுவராஜ் BABLஅவர்களின் தலைமையில் பூட்டுத்தாக்கு பகுதியில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர் மற்றும்
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சியை பற்றி மற்றும் விரைவில் வர இருக்கின்ற தேர்தலைப் பற்றியும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில்மேல்விஷாரம் நகர தலைவர் B.ஸ்ரீராம்மற்றும் ராணிப்பேட்டை நகர பொதுச்செயலாளர்அர்ஜுனன் முன்னிலை வகித்தனர்

Related Articles

Back to top button
Close
Close