fbpx
Others

தேனி- போடி சாலையின் அவலம் நிர்வாகம்கவனிக்குமா….?


தேனிமாவட்டம் நவ 22 போடி சாலை காளியம்மன் கோவில் எதிர் உள்ள சாலை திருமலாபுரம் சொக்கநாதபுரம் செல்லும் வழி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சாலையை சரி செய்து பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டிகள் செல்ல சாலையை சீரமைக்க கூறி  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

Related Articles

Back to top button
Close
Close