fbpx
Others

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல்…?

திண்டுக்கல் மாவட்டத்தில் 1 வயது ஆண் குழந்தை உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல்..,திண்டுக்கல் அரசுமருத்துவமனையில்டெங்குவால்பாதிக்கப்பட்டவர்களுக்கெனதனிவார்டுகள்அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்ஆலமரத்துப்பட்டியைசேர்ந்த1வயதுபச்சிளம்குழந்தை  நத்தத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இருவரும் திண்டுக்கல்அரசுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.இதையறிந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் டெங்குபாதிக்கப்பட்டஇருவரின்வீடுகள்,தெருக்களில்கொசுமருந்துஅடிப்பது,  நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close