வருமான வரித் துறையில் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு !!
மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள 30 வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 30 (தமிழக விளையாட்டு வீரர்கள் மட்டும் )
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Inspector of Income-tax – 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 முதல் 34,800 தர ஊதியம் ரூ.4,600 (PB-2)
பணி: Tax Assistant – 11
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multi-Tasking Staff – 14
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 தர ஊதியம் ரூ.2.400(PB-1)
வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு டிரயல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnincometax.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.06.2018 ஆகும்.