fbpx
Others

சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வதுபிறந்தநாள் விழா.

தேனி மாவட்டம் ஜன 3 போடியில் அதிமுக ( வ)நகர கழக செயலாளர்.கே.சேதுராம் தலைமையில் சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வது பிறந்த நாள் விழாவை தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் டி கே ஜக்கையன். போடி ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன்.எஸ்.எம். சற்குணம். எல்லப்பட்டி முருகன். ஆர். டி. கணேசன் மற்றும் போடி நகர கழக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close