Others
-
பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…சிறப்புபாதுகாப்பு ஏற்பாடுகள்….
பிரதமர்மோடியின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர…
Read More » -
பதிவுத் துறையில்ஆவண தயாரிப்பாளர் பெயர், டோக்கன் எண் அறிவிக்கும் வசதிதொடக்கம்..
வங்கியைப்போல், பதிவுத் துறையில் ஆவணம் தாக்கல் செய்பவர் பெயர், டோக்கன் எண் ஆகியவற்றை அறிவிக்கும் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் ஆவணம் தாக்கல் செய்பவரின்…
Read More » -
செல்வப்பெருந்தகை–திருமாவளவன் சந்திப்பு…
விசிக தலைவர் திருமாவளவனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சந்தித்தார். சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்துக்கு நேற்று வருகை தந்த செல்வப்பெருந்தகையை விசிக…
Read More » -
திமுக- விசிக–இன்றுதொகுதி பங்கீடுபேச்சுவார்த்தை….
நாடாளுமன்ற தேர்தலுக்ககான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- விசிக இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் விசிக…
Read More » -
ராகுல் காந்தி – உத்தரப்பிரதேசம்–சட்டம், ஒழுங்கு சீர்கேடு குறித்து எந்த ஊடகமும்பயத்தால் வாய் திறப்பதில்லை
உத்தரப்பிரதேசத்தில் சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு சீர்கேடு குறித்து எந்த ஊடகமும் வாய் திறப்பதில்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ்…
Read More » -
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத்திட்டத்தினைஇன்று(01.03.2024)மருத்துவம்மற்றும்மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்…
Read More » -
பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்–மகாராஷ்ட்ராவில் I.N.D.I.A. கூட்டணிஇறுதிக்கட்டம்..
மகாராஷ்ட்ராவில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, உத்திரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் I.N.D.I.A. கூட்டணி…
Read More » -
ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா…?
* ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். * ELCOT மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகினார்.* மதுரை…
Read More » -
கடலூர்–புவனகிரி வட்டம்-தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்பிறந்தநாள்..
கடலூர்மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை அகரம் சேவா மந்திரத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் எம் ஆர் கே…
Read More » -
தேனி–தெற்கு மாவட்ட திமுகதொண்டரணி சிறப்பு செய்தி…
திமுக தேனி தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு உத்தமபாளையம் முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு ஒன்றிய…
Read More » -
சிலம்பம் விரைவில் அடையாளம் தெரியாமல் போய்விடுமோ..?
தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் விளையாட்டு வளர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 440 கோடி ஒதுக்கி இருக்கிறது மகிழ்ச்சியான செய்தி ஆனால் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் வளர்ச்சிக்கு எந்த…
Read More » -
இலங்கை கடற்படை விடுவிக்காத11 மீன்பிடி படகுகள் நிலை ..?
இலங்கை கடற்படையால் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்டுள்ள காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவப் படகுகளை மீட்க வேண்டும் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடிதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குவாழ்த்து..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி—புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில்தரிசனம்…
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம் செய்தார்.சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தையொட்டி, பாரத் நிவாஸ் கலையரங்கில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி விருது…
Read More » -
போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பானார் காலமானார்..
போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பானார் நேற்று காலமானார். தமிழகத்தில் பிரபலமான ஆடை விற்பனை நிறுவனம் போத்தீஸ். இதன் நிறுவனர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கே.வி.பி சடையாண்டி…
Read More » -
வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து…
. சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து, ரூ. 1,960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த…
Read More » -
தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை உடனே மூடகோரிக்கை..
தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச் சாவடிகளை உடனே மூட வேண்டும் என்று முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க…
Read More » -
ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்ககோரிக்கை..
ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க அரசு…
Read More » -
ஸ்டெர்லைட் மூடல்– “வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு”
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தரப்பில் தாக்கல்…
Read More » -
கனிமொழி–பாஜகவினர்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள்……
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த நாடு என்னவாகும் என்பதை வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறுங்கள். நடக்கவே நடக்காத விஷயத்தை நடந்ததாக சமூக ஊடகங்களில் பரப்புவதில் கைத்தேர்ந்தவர்கள்…
Read More » -
பாஜக தொடுக்கும் உளவியல் தாக்குதல்மக்களவை மகா யுத்தம்…
“வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையைத் தாண்டி, கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பார்த்துக்கொள்வதிலும் பாஜக அக்கறை காட்டுகிறது. குறிப்பாக,நிதீஷ் குமாரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவந்ததன் மூலம் பாஜகவுக்கு உடனடிப்…
Read More » -
மு.க. ஸ்டாலின்–குளிர் பதன கிடங்குகளை காணொளி மூலம்திறந்தார்.
அம்பத்தூர் மற்றும் பாடியநல்லூர் பகுதியில் ரூபாய் 30 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட குளிர் பதன கிடங்குகளை காணொளி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின்திறந்துவைத்தார்.திருவள்ளூர் மாவட்டம் வேளாண்மை விற்பனை…
Read More » -
செங்குன்றம்–ஏராளமானகலப்படமணல்கிடங்கு– சிறப்புசெய்தி
செங்குன்றம் அருகே ஆருண் உல்லாச நகர் பகுதியில் ஏராளமானகலப்படமணல்கிடங்குஇருக்கிறது.இங்கிருந்து பல்வேறு தரமற்ற மணல்கள் கலக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்குகட்டிடவேலைகளுக்குஅனுப்பப்படுகிறது.தரமற்ற மணலால் கட்டப்படும் கட்டிடங்கள் உறுதித் தன்மை சந்தேகத்திற்கு இடம்…
Read More » -
திமுக பதிலடி–காணாமல் போவோர்வரிசைவரலாற்றில்பிரதமர் மோடி…
“திமுக அழிந்து போகும். தலைதூக்காது என திமுக உருவான 1949-ம் ஆண்டில் இருந்து இன்று வரை 74 ஆண்டு காலமாகப் பலர் பேசிக் கடந்து சென்று கொண்டுதான்…
Read More »