Parameswaran a
-
‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநருக்கு அடித்த லக்!
‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்துக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நடிகர்கள் தனுஷ், SK ஆகியோர் அவருடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அடுத்த பட…
Read More » -
கிருஷ்ணசாமி–அரிவாளை காட்டி மிரட்டும் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
அரிவாளை காட்டி மிரட்டும் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:…
Read More » -
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.. அரசு புது அறிவிப்பு
இலவச பஸ் பாஸ் வழங்க ஏதுவாக எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்கள் விவரங்களை சரிபார்த்து அனுப்பும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை…
Read More » -
அனயா பங்கர்–பெண்கள் கிரிக்கெட்டில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு..?
திருநங்கைகளுக்கு பெண்கள் கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்க வேண்டும் என Ex-கிரிக்கெட்டர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்த அவரின் இன்ஸ்டா பதிவில், டெஸ்டோஸ்டிரோன்…
Read More » -
ஆட்டோ வாங்க மகளிருக்கு வாய்ப்பு—அரசு தெரிவித்துள்ளது.
TNSC-ல் ₹3 லட்சம் கடன் மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் துவக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு…
Read More » -
ராணிப்பேட்டை–பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் ..
ராணிப்பேட்டை ஜூன் 17:- பாட்டாளி மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம்ராணிப்பேட்டை பாலாற்றங்கரை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றதுஇப்பொதுகுழு கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு…
Read More » -
குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி…
குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா விஜய் ரூபானி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Read More » -
தமிழக அரசுக்கு காவல்துறை ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை….
திருவள்ளூர்மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக,…
Read More » -
தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி,…
Read More » -
ராணிப்பேட்டை–பத்திரிகையாளர்களுக்கு பஸ் பாஸ் வழங்க காலதாமதம் கலெக்டரிடம் மனு
பத்திரிகையாளர்களுக்கு பஸ் பாஸ் வழங்க காலதாமதம், கட்டுப்பாடு பி ஆர் ஓ அட்டகாசம் அனைத்து பத்திரிகையாளர்கள்கலெக்டரிடம் மனு ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் ராணிப்பேட்டை…
Read More » -
புழல் ஒன்றியம் முழுவதும். பொதுமக்களை சந்தித்து. குறைகளை கேட்டறிந்தார்.
போக்குவரத்துநெரிசலில் சிக்கித் தவிக்கும் வடகரை-மாதவரம் நெடுஞ்சாலையை. விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை! திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில். புழல் ஒன்றியம் முழுதும். பொதுமக்களை சந்தித்து. குறைகளை…
Read More » -
ராணிப்பேட்டை-கலவை அருகே விவசாயின் வீட்டில் கொள்ளை…
கலவை அருகே விவசாயின் வீட்டில் பீரோவில் இருந்த 17 சவரன் உட்பட ஒரு லட்சம் ரொக்க பணம் கொள்ளை – போலீசார் விசாரணை.ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே…
Read More » -
காங்கிரஸ் தலைவர்–ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும்
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும் எனவும் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர்…
Read More » -
சர்வதேச ஸ்வாபிமானி மராத்தா மகாசங்க சிறப்பு செய்தி…
ஸ்ரீ வீரசிகாமணி ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! சர்வதேச ஸ்வாபிமானி மராத்தா மகாசங்கத்தின் (ASMM) தமிழ்நாடு மாநில துணைத் தலைவராக ஸ்ரீ வீரசிகாமணி ஜி அவர்கள் நியமிக்கப்பட்டதை அறிவிப்பதில்…
Read More » -
நீடாமங்கலம்–மின் நுகர்வோர் வசூல் மையம் நகரில் அமைக்க கோரிக்கை….
நீடாமங்கலம் ஜூன் 16 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜா செல்வராஜ் பொருளாளர் ரவிச்சந்திரன்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர்…
Read More » -
பிரதமர் மோடி5 நாள் அரசுமுறைபயணமாக சைப்ரஸ், கனடா, குரேஷியா நாடுகளுக்குபுறப்பட்டார்..
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்கள்…
Read More » -
அன்புமணி — திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் ராமதாஸிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார்..
திருவள்ளூர் மாவட்டம், மணவாளர் நகர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக் கூட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக…
Read More » -
திருவண்ணாமலை–புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், தத்தனூர் (ஆர்.சி.எம்) தொடக்கப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு (ஜூன் 15)…
Read More » -
கனிமொழி–அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்..
அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படிஇன்றுதந்தையர்தினம்உலகம்முழுவதும்கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தையொட்டி…
Read More » -
நீடாமங்கலம்–முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் செல்வராஜ் படத்திறப்பு விழா…
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேலாளவந்தசேரி முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் செல்வராஜ் அவர்களின் படத்திறப்பு விழாவில் படத்தினை திறந்து வைத்த நீடாமங்கலம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்…
Read More » -
வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால்–அரசின் மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல்….
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் என்ற தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.…
Read More » -
பாமக நிறுவனர் ச. ராமதாஸ் நான்தான் தலைவர் என்று திட்டவட்டம்…
திண்டிவனம் அடுத்த தைலாபுலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ச. ராமதாஸ் கூறியதாவது: என் மூச்சிருக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு…
Read More » -
இறந்தவர்களின் உடல்களை கோயிலுக்கு சொந்தமான இடத்தில்அடக்கம் செய்யக் கூடாது..
கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை…
Read More »