Parameswaran a
-
இராணிப்பேட்டை–குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 4 பேர் கைது.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள்குண்டர்தடுப்புகாவல்சட்டத்தில்கைதுசெய்துசிறையில்அடைக்கப்பட்டனர். நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.05.2025-ம் தேதியன்று தட்சணாமூர்த்தி (வ/25) என்பவரை…
Read More » -
டிஜிட்டல் முறையில் வில்லங்க சான்று நடைமுறை ! ரியல் எஸ்டேட் துறையினர் வரவேற்பு.
கோவை, ஜுன், 25: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நிகரான வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் பங்கு வருகிறது. இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி…
Read More » -
அமெரிக்க ராணுவதளங்களை துணிந்து ஈரான் குறிவைத்து தாக்கியது…
அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைக்க எந்த நாடும் துணிந்ததில்லை. ஆனால், நாங்கள் அதைச் செய்தோம் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி தெரிவித்தார்.தனியார் செய்தி நிறுவனத்துக்கு…
Read More » -
இராணிப்பேட்டை–தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளருக்கு டாக்டர் பட்டம்..
ஆற்காடு ஜூன் 24:- சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஸ்வநாதனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டியதுஆற்காடு அடுத்த தாயனூர் ராமாநாதபுரம்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி –மேற்குவங்கம்உருவானநாள்
சென்னைகிண்டியில்உள்ளஆளுநர்மாளிகையில்நேற்றுமேற்குவங்கம்உருவானநாள் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நமது நாடு பல வேற்றுமைகளை கொண்ட நாடு. இங்கு ஏதாவது நடந்தால் மேற்கு வங்காளத்தில் எதிர்வினை இருக்கும். அங்கு…
Read More » -
பழங்குடி இருளர் பெண் விழுப்புரம் கலெக்டரிடம் மனு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா (24). இவர் நேற்று ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழங்குடி…
Read More » -
செங்குன்றம்—15 கிலோ கஞ்சாபறிமுதல் இரண்டு பேர்.கைது….
செங்குன்றம். காவல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர். சசிகுமார் தலைமையில். போதை பொருள் கடத்தல். தடுப்புக்கான தீவிர வாகன சோதனை நடைபெற்றது. செங்குன்றம் அருகே. பாடியநல்லூர்…
Read More » -
வடகரை–போக்குவரத்து நெரிசலால் மக்கள் உயிருக்குஆபத்து…உடனடி நடவடிக்கை தேவை…?
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட. செங்குன்றம் காவல் சரகம். வடகரை. சிக்னல் வழியாக. மாதவரம் செல்லும். நெடுஞ்சாலையில். மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னைக்கு உள்…
Read More » -
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிய பேனா முள்…..
பேனா முள் 10 ஆண்டைமுன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கலந்துகொண்டு வாழ்த்திய போது. நாள்: 22.06.2025
Read More » -
ஐஏஎஸ் அதிகாரிகள் 55 பேர் தமிழகத்தில் பணியிட மாற்றம் முழுவிவரம்..
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த…
Read More » -
மறைந்தT.U.J.நிறுவனதலைவர் D.S.ரவீந்திரதாஸ் 13- ஆம் ஆண்டுநினைவுதினம்..
மறைந்த T.U.J.நிறுவனதலைவர்களில்ஒருவரும்,முன்னாள் மாநிலத்தலைவருமான,தோழர்D.S.ரவீந்திரதாஸ் அவர்கள் 13- ஆம் ஆண்டுநினைவு தினத்தையொட்டி,T.U.J.மாநிலத்தலைவர். P.S.Dபுருஷோத்தமன்தலைமையில்,சென்னையில் நினைவஞ்சலிகூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்வில்,பொதுச்செயலாளர்,K. முத்து, அமைப்புச்செயலாளர்,P.R.வேலாங்கன்,சென்னை மாவட்டகௌரவ,தலைவர்U.மைக்கேல்ஜார்ஜ்,S.B.தேவேந்திரன்,மாவட்டச்செயலாளர்,M.M.ஜாபர்,பொருளாளர்,A.அப்சர்பாஷா,மாநிலநிர்வாகக்குழுஉறுப்பினர்கள்D.ராஜேந்திரகுமார், ஓமர் ஷெரிப் மற்றும்T.U.J.நிர்வாகிகள் உறுப்பினர்கள்மலர் அஞ்சலிசெலுத்தினார்கள்.…
Read More » -
சேகர்பாபு– மதுரை மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு…
சென்னை அயனாவரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் 96.30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருக்குள திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று துவக்கிவைத்தார். இதில், இந்து…
Read More » -
குன்னூர் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து….
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து, குன்னூர் நோக்கி டிப்பர் லாரி வந்தது. பெருந்துறையில் இருந்து 55 பயணிகளுடன், ஊட்டியை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்,…
Read More » -
காங்கிரஸ்–அகமதாபாத் நகரில் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி…
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்ஜீன் 22 காங்கிரஸ் கட்சியின் ஜெகவர் பால் மஞ்ச் சார்பில் அகமதாபாத் நகரில் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஜெகவர் பால்…
Read More » -
நீடாமங்கலம் -பள்ளியில் சர்வதேச யோகா தினபயிற்சி..
சர்வதேச யோகா தினத்தில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி நீடாமங்கலம் ஜூன் 21 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ள அகர பொதக்குடியில் தலைமை ஆசிரியர் ராஜலெட்சுமி தலைமையிலும்ராதிகா…
Read More » -
நீடாமங்கலம்–சர்வதேச யோகா தினம்…
ஜீன் 21 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின்ட் ஜூட் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி தாளாளர் சுகுணாவதி நடராஜன் தலைமையில் யோகா…
Read More » -
நீடாமங்கலம்-கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
நீடாமங்கலம்பெரியார் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டத்தின்…
Read More » -
சிறப்பு அழைப்பாளராக AD..RAMESH…
தமிழ் நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தருணம்
Read More » -
ஈரான்–அமெரிக்க கப்பல்கள் மீது தங்களது தாக்குதல் இருக்கும்….
ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா இன்று அதிகாலை தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு நாங்கள் தாமதமின்றி உடனடியான பதிலடியை கொடுப்போம் என ஈரான் எச்சரித்திருக்கிறது.…
Read More » -
ஈரான் மீது இன்று அமெரிக்கா தாக்குதல்—பாகிஸ்தான் கண்டிப்பு….
இஸ்லாமாபாத்: இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது இன்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலால் பெரும்…
Read More » -
மோடிகவலை—மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றம்…
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின்…
Read More » -
தவெக கட்சி தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ரத்தனகிரி கோவிலில் சிறப்பு பூஜை..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர தமிழக வெற்றி கழக சார்பில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு…
Read More » -
திமுகவில்கட்சியில் முக்கிய பொறுப்பு. அதிரடி மாற்றம்…
2026 தேர்தலையொட்டி, கட்சியின் முக்கிய பொறுப்புகளை இளம் ரத்தங்களிடம் ஒப்படைக்க ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார். இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பின்போது, கட்சி பொறுப்பில்…
Read More » -
186 தரமற்ற மருந்துகள்.. பட்டியல் வெளியீடு!
தமிழக ரிப்போர்ட்டர் ஜூன் 21 மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 186 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்துள்ளது.…
Read More »