பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திடதுணை நிற்போம்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த 10ம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற 17 வயதான 12ம் வகுப்பு மாணவி, சுமார் 24 மணி நேரம் கழித்து வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை துண்டித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசில்மாநிலத்தின்சட்டஒழுங்குசீர்கெட்டுபோய்விட்டதாகஎதிர்க்கட்சிகள்கடுமையாகவிமர்சித்துவருகின்றன.திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற
உறுப்பினருமான,கனிமொழிதனதுசமூகவலைதளபக்கத்தில்பதிவுஒன்றைவெளியிட்டுள்ளார். அதில், “ விளாத்திகுளம் அருகேபள்ளிமாணவிபாலியல்வன்கொடுமைக்குஉள்ளாக்கப்பட்டுபடுகொலைசெய்யப்பட்டசம்பவம்பேரதிர்ச்சியும்வேதனையும்அளிக்கிறது.இக்கொடுஞ்செயலில்ஈடுபட்டகுற்றவாளிகளைத்தேடும்பணியில்காவல்துறையினர்தீவிரமாகஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்குமிகக்கடுமையான தண்டனைவழங்கப்படுவதோடு,பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்குஉரியநீதிகிடைத்திடதுணைநிற்போம்”எனகுறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு இணையவாசிகள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.12ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்க முடியாத உங்களுக்கு, இந்த பதிவு அவசியமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், “உங்கள் தொகுதி என்பதற்காக வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு, பூசி மொழுகிய இந்த ட்விட்டர் பதிவு அவசியம் தானா? அதிமுக ஆட்சியின் போது நடந்த குற்றச்சம்பவங்களுக்கும் இப்படி தான் வேதனை மட்டுமே தெரிவித்தீர்களா? எதிர்க்கட்சியாக இருந்தபோது மட்டும், பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என ஒவ்வொரு சம்பவத்திற்கு கண்டன அறிக்கைகள் வெளியிட்டதோடு,சாலையில்இறங்கிபோராடினீர்களே? அந்த ஆவேசம் எல்லாம் உங்கள் அண்ணனின் ஆட்சியில் எங்கே போனது? இப்போது மட்டும் பெண்களின்பாதுகாப்புபற்றியஉங்கள்அக்கறைகாற்றில்பறந்துவிட்டதா?”எனகேள்விகளைஅடுக்கிவருகின்றனர்.கனிமொழியின்பதிவின்கமெண்ட்பாக்ஸில்இணையவாசிவெளியிட்டுள்ள ஒரு பதிவில், “கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 2 வயது, 7 வயது மற்றும் 14 வயது சிறுமிகள் தொடங்கி70வயதுமூதாட்டிவரைதமிழ்நாட்டில்பாலியல்வன்கொடுமைக்குஉள்ளாக்கப்பட்டுள்ளனர்.அதில்பெரும்பாலானகுற்றங்கள்போதையில்இருந்தநபர்களால்நிகழ்த்தப்பட்டுஇருப்பதுவிசாரணையில்இருந்ததுதெரியவந்துள்ளது.அதிமுகஆட்சியின்போது மட்டுமே, தமிழக பெண்களைவிதவைகளாக்கும்டாஸ்மாக்கைமூடவேண்டும் என முழக்கமிட்டுவிட்டு, இப்போது அமைதி காப்பது நியாயமா? உங்கள் ஆட்சி தானே, உங்கள் கண் முன்பேசிறுமிகள் தொடங்கிமூதாட்டிகள்வரைபாதிக்கப்படுகின்றனரேஇதுஉங்கள்கண்களுக்குபுலப்படவில்லையா? அல்லது அண்ணனின் ஆட்சி என்பதால் வாயடைத்துபோய்விட்டீர்களா?” எனசரமாரியாககேள்விகனைகளைதொடுத்துள்ளார்.இதேபோன்றுபலரும்,கனிமொழிஇரட்டை நிலைப்பாட்டில் செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.