Others
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புழல் நிலா பேலஸ் அரங்கில் நடந்தது.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர். அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர். சாதிக் பாஷா வரவேற்றார்.தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும், மணப்பாறை எம்.எல்.ஏவுமான அப்துல் சமது, மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் மாநில மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர். ஷேக் முகம்மது அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் கூட்டணி கட்சியான தி.மு.கநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் மாதவரம் மனிதநேய மக்கள் கட்சி பகுதி செயலாளர். ரஹ்மதுல்லாஹ் நன்றி கூறினார்.