fbpx
Others

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணைமுதல்வர்உதயநிதிஸ்டாலின்எழுச்சிபேச்சு…

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இன்று (பிப்.22) மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு துணைமுதல்வர் உதயநிதிஸ்டாலின் பேசுகையில்,அனைத்து நாடாளுமன்ற சட்டமன்றஉறுப்பினர்களுக்கும், திமுக இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணைBJP Lets thwart the SIR conspiracy Said Deputy Chief Minister Udhayanidhi  Stalin அமைப்பாளர்கள்,அத்தனைநிர்வாகிகளுக்கும்என்னுடைய  நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன். இன்னைக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள 16 கழக மாவட்டங்கள் 39 தொகுதிகள் இருந்து சுமார் 80,000 இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்க வந்து இருக்கீங்க..உங்களுடைய எழுச்சியை பார்க்கும் பொழுது ஒன்றுமட்டும்கன்ஃபார்ம்.WESTலயும்திமுகதான்பெஸ்ட் என்கிறது இந்த கூட்டம். அதற்கு உங்களுடைய எழுச்சியான இந்தக் கூட்டம்ஒருசாட்சிஎன்றுகூறினார்.இந்தியாவிலேயேஎந்தஒருஅரசியல்கட்சியும்செய்யாதஒருபணியஇளைஞரணிநிர்வாகிகள்சந்திப்பைமாநாடுபோலதொடர்ந்து,நம்மநடத்திக்கொண்டிருக்கிறோம்.இன்னைக்குபலகட்சிகள்தமிழ்நாட்டில்எத்தனைபூத்இருக்கிறதுஎன்றுதெரியாமல்சுத்திகொண்டிருக்கிறார்கள்.தற்பொழுதுதான்அதுபற்றிகணக்குஎடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நாம் பூத்திற்கு எத்தனை நிர்வாகிகள் என்று நியமனம் செய்து, களப்பணி கட்சி பணி இளைஞர் அணி பணியில் ஈடுபட்டு வருகிறோம். இன்றைக்கு இளைஞர் அணியில் மற்றும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் உள்ளனர். 50 லட்சம்உறுப்பினர்கள்உள்ளனர். தமிழ்நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே எந்த ஒரு இயக்கத்திற்கும் இதுபோன்ற சிறப்பு கிடையாது.திமுகவில்இளைஞர்அணிகழகத்தினுடையராணுவம்என்றுதலைவர்சொல்வது   போல்கட்டுப்பாடுடன்நடத்திவருகிறோம்.உதாரணத்திற்குகடந்தஆறுவருடங்களுக்குமேலாககளப்பணிகளைமேற்கொண்டுவந்துள்ளோம்.கடந்தஆறுஆண்டுகளில் நீர் நிலைகளை தூர் வாரியது ,சிறுபான்மையினர் நலம் காக்க சி ஏ ஏ என் ஆர் சி சட்டத்தைஎதிர்த்தது,கொரோனா காலகட்டத்தில் ஹெல்ப்லைன் துவங்கியது, மாணவர்களின் கல்வி உரிமைக்காக நீட் ஒழிப்பு உண்ணாவிரதம், தொகுதிதோறும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், இருநூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இருந்து 200 பேச்சாளர்களை தேர்வு செய்வது, வாசிப்பதிலை மேம்படுத்த முத்தமிழறிஞர் பதிப்பகம், கழக வரலாற்றை சொல்கின்ற முத்தமிழ் பாசறை திட்டம் இப்படி எண்ணற்றதிட்டங்களைகடந்த6ஆண்டுகளுக்குமேலாகஇளைஞர்அணிசெயல்பட்டுவருகிறது.இதைஏன்நான்சொல்லவேண்டும்என்றால்இன்றைக்கு  தமிழ்நாட்டில்இருக்கக்கூடிய சில சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் மாநகர செயலாளர் இவர்கள் அனைவரும் இளைஞர் அணியில் ட்ரைனிங் எடுத்து சட்டமன்றத்திற்கு சென்றவர்கள் அதற்கு இந்த மேடையை ஒரு சிறந்த உதாரணம் இன்றைக்கு கழகத்தின் உடைய துணை பொது செயலாளர் ஆக இருக்கக்கூடிய மூட்டை சாமிநாதன் அவர்கள் இளைஞர் அணிக்கு துணையாக இருந்தவர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close