fbpx
Others

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் அருகில்விபத்து…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் அருகில் தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஜெயம் எதிரே வந்த கார் மீது மோதியதில் உருண்டோடி விபத்து 63 பேர் அடிபட்டுஅரசுமருத்துவமனையில்சேர்க்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார்கள் விபத்து குறித்து ஆண்டிபட்டி கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை செய்து வருகிறார்.

Related Articles

Back to top button
Close
Close