Others
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்…
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன். அவருக்கு என் நன்றி. * குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தைகடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி. * சட்டசபையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்திய சபாநாயகர் அப்பாவுஅவர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.