ஆவடி சேப்பா அகாடமி சார்பில் சிலம்பாட்ட போட்டி….
ஆவடி சேப்பா அகாடமி சார்பில் சிலம்பாட்.ட போட்டி!ஜெயா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
ஆவடி சேப்பா அகாடமி சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி திருநின்றவூர் ஜெயாகல்லூரி வளாகத்தில்உள்ளஅரங்கில்நடந்தது.பலமாவட்டங்களில் இருந்து 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர்.சேப்பா அகாடமி செயலாளர். சங்கீதா ராஜா வரவேற்றார்.மூத்த ஆசான்கள். கலைமுதுமணி. ஆர்.முருககனி, சிலம்பசெம்மல். செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கதலைவர்.என்.ஆர்.தனபாலன்போட்டியைதொடங்கிவைத்தார்.சர்வதேச சிலம்ப கழக முன்னாள். செயலாளர். ஆர். மாசிலாமணி, சர்வதேச பளுதூக்கும் வீராங்கனை தங்க மங்கை. அமுதசுகந்திபாபு, திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி சேர்மன். சிவகுமார், செயலாளர். ரஜினி, பொருளாளர். பாஸ்கர், நாஞ்சில். சுரேஷ், மூத்த ஆசான். ராமையா, மாஸ்டர். ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
