fbpx
Others

ராணிப்பேட்டை கலவை அருகேசோகம்!–போலீசார்விசாரணை…

ராணிப்பேட்டை கலவை அருகே ஆரூர் கிராமத்தை சேர்ந்த யுவஸ்ரீ, பிரியங்கா, பிரியா ஆகியோர் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து பலி யுவஸ்ரீ, பிரியா 8 ம் வகுப்பும், பிரியங்கா 6 ம் வகுப்பும் படித்து வந்தனர் இந்த சோக சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்….

 

 

Related Articles

Back to top button
Close
Close