fbpx
Others

ஆற்காடு–கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது!

ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது!

இராணிப்பேட்டை மாவட்டம்,
ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 03.06.2025-ம் தேதியன்று முதாட்டியை கொலை செய்த குற்றத்தில் ஈடுபட்ட நந்தகுமார் (வ/20) என்பவரை ஆற்காடு நகர வட்ட காவல் ஆய்வாளர். பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா , அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா. அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் நந்தகுமார் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

Related Articles

Back to top button
Close
Close