Others
தெலுங்கு_வருடப்பிறப்பு மற்றும் யுகாதி திருநாள் -சிறப்பு செய்தி.
நாள் 30/03/2025
தெலுங்கு_வருடப்பிறப்பு மற்றும் யுகாதி திருநாளான
தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக நிறுவனத் தலைவர்திரு. க.செந்தில்குமார் நாயுடு தலைமையில்தஞ்சாவூர் வடக்குவீதி ராஜகோபால சாமி கோவிலில் உள்ள தஞ்சையை ஆண்ட நமது மன்னர் ஸ்ரீ விஜய ரகுநாத நாயக்கர் முன்னிலையில் ஐந்தாவது வருடமாக தொடர்ந்து தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது இதில் நிறுவன தலைவர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அரசு செய்திகளுக்காக சுரேஷ் நீடாமங்கலம்

