Others
திருவாரூர் மாவட்டம் 3 ஆவது_புத்தகத்திருவிழா–2025…
நீடாமங்கலம்பேரூராட்சி
திருவாரூர் மாவட்டம்3ஆவது_புத்தகத்திருவிழா_2025
நாள்24_01_2025___02_02_2025 முன்னிட்டு நீடாமங்கலம்பேரூராட்சிமன்றதலைவர்_RRராமராஜ் அவர்கள் தலைமையில் நீடாமங்கலம்பல்நோக்குசேவைஇயக்கம் சார்பாக மற்றும் முழுநேரகிளைநூலகம் சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது
பேரூராட்சிமன்றதுனைத்தலைவர்ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ்
P_அய்யாப்பிள்ளை_மாவட்டதிட்டகுழுஉறுப்பினார் மற்றும் பேரூராட்சிமன்றஉறுப்பினர்கள்
நூலகபுரவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்
செய்திகளுக்காக நீடாமங்கலம் சுரேஷ்