fbpx
Others

நீடாமங்கலம்–சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்கந்த சஷ்டி பெருவிழா ….

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கீழ தெரு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 03.11.2024 மாலை 6 மணியளவில் கந்த சஷ்டி பெருவிழா முன்னிட்டு இரண்டாம் நாள் சத்ரு சம்கார திரிசதி யாகம் அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அறங்காவலர் அன்பழகன் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close