Month: November 2024
-
5 பிரிவுகளில்கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு….
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல்…
Read More » -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானோர் சொத்துகளை முடக்க நடவடிக்கை…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை5ம்தேதிபெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல்…
Read More » -
மார்க்சிஸ்ட்–“காவல் துறை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா?”
“தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது” என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
Read More » -
போடியில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா….சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இந்து சமய அறநிலைத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவையினர் சார்பில் மிகவும்…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர் -அகமலை கிராமப் பகுதியில் மண்சரிவு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் அகமலை கிராமப் பகுதியில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்ட சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி…
Read More » -
ஆன்லைன் ஆர்டிஐ செயலாக்கத்தை வலியுறுத்தி,…சிறப்பு செய்தி
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தாலுக்கா அளவில் இணையதள ஆர்.டி.ஐ விண்ணப்பங்களை கையாளுவதற்கு வசதிகள் இல்லை ! தாலுகா அளவில் ஆன்லைன் ஆர்டிஐ செயலாக்கத்தை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற வங்கி…
Read More » -
இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோரிக்கை மனு….
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் நகராட்சி நகர் நல அலுவலரிடம் இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோரிக்கை மனு !!! தேனி மாவட்டம், தேனியில் இந்து…
Read More » -
உத்தமபாளையம் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பது எப்பொது.?
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சின்னமனூர் , உத்தமபாளையம் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பது எப்பொது விவசாயிகள் எதிர்பார்ப்பு…? தேனி மாவட்டம் கம்பம்…
Read More » -
பெரியகுளம்–அரசு தோட்டக் கலை கல்லூரியில் அங்கக வேளாண்மை கருத்து காட்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரம் சார்பாக பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களில் அங்கக வேளாண்மை குறித்த கருத்து…
Read More » -
திருப்பத்தூர்–சவால்விடும் வாணியம்பாடி சார்பதிவாளர்…..?
திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு லஞ்சத்துறை அல்ல அமலாக்கத் துறையே வந்தாலும் சமாளிப்பேன், சார் பதிவாளர் யாகியாகான் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியானது தோல் தொழிற்சாலைகள்…
Read More » -
உள்ளாட்சி தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ….?
தமிழகத்தில்கடந்த2019ம்ஆண்டு நடத்தப்பட்ட 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் காலாவதியாகிறது. எனவே 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ஒட்டு மொத்த உள்ளாட்சி…
Read More » -
வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு..பட்டு நூல் எடுக்கும் ஆலையால் நிலத்தடி நீர் பாதிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் மலையடி புதூர் கிராமம் காரணை புதூரில் ஸ்ரீ சுபத்ரா சில்க் ரிவர்ஸ் எனும் பட்டு நூல் எடுக்கும் ஆளை கழிவுநீர் வெளியேற்றுவதால்…
Read More » -
எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு–அமரன் திரைப்படம்
அமரன் – தேசபக்தியின் பெயரால் வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டா..! எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம்…
Read More » -
டிரம்ப் அமோக வெற்றி மீண்டும் அமெரிக்க அதிபர் ஆகிறார்…!
அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் 3.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வி…
Read More » -
கோவையில் முதல்வர் ஸ்டாலின்….சிறப்பு செய்தி..
கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் போத்தனூர் பகுதியில் உள்ள PVG திருமணமண்டபத்திற்கு வருகை தந்தார்.” 2026 சட்டசபை…
Read More » -
ஈரோடு-சத்தியமங்கலம் நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்கசெய்தி…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க நிர்வாகி ப்ளூ ஸ்டார் ஏஜென்சி சேஷாத்திரி ஐடிசி நிறுவனத்தின் சிகரெட் விநியோகம் செய்யப்படும் சத்தியமங்கலம் நகராட்சி மற்றும்…
Read More » -
நீடாமங்கலம் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 05.11.2024 காலை 8 மணியளவில் ஐப்பசி மூல நட்சத்திரம் முன்னிட்டு திருக்கோவிலூர்…
Read More » -
தேனி நகராட்சி ஆணையாளரிடம்இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை மனு,,?
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் நகராட்சி ஆணையாளரிடம் இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை மனு !!! தேனி மாவட்டம், தேனியில்இந்து எழுச்சி முன்னணி சார்பாகதேனிநகரபொதுசெயலாளர் திரு…
Read More » -
மு.க.ஸ்டாலின்–நிலஉரிமையாளர்களுக்கு நில விடுவிப்பு உத்தரவை வழங்கினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என மாவட்ட வாரியாக சென்று கள…
Read More » -
உ.பி, கேரளா, பஞ்சாப் இடைத்தேர்தல் தேதி மாற்றம்: நவ.20-ல் வாக்குப் பதிவு
பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நவம்பர் 20-ம் தேதிக்கு தேர்தல்…
Read More » -
தமிழ் மொழி குறித்த சீமான் கருத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் பதில்…
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், ‘‘தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவ தமிழக அரசு அமைக்கும்…
Read More » -
விரைவில் நவ.6 முதல் புதிய மின்சார ரயில்….!
ஆவடி- சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் வரும் 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை- திருவண்ணாமலைஇடையேஇயக்கப்படும்மெமு ரயிலின்பெட்டிகள்அதிகரிக்கப்படவுள்ளது.சென்னையில் பொது போக்குவரத்து வசதிகளில் புறநகர்…
Read More » -
ஒன்றிய அரசின் தலையில் ஐகோர்ட் கிளை குட்டியது மறந்து போனதா…?
அலுவல் மொழி விதிகளை மீறக்கூடாது என, ஐகோர்ட் மதுரை கிளை கண்டித்ததை மறந்து, நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் இந்தியில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்…
Read More » -
பேரவைத் தலைவர் அப்பாவு மலேசிய தமிழ்ச் சங்கத்தில் உரை…..
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 6.11.2024 அன்று நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக 3.11.2024 அன்று…
Read More » -
தேவர்சிலைக்குமாலைஅணிவித்துமரியாதை…
டாக்டர்.சேதுராமன்ஆணைக்குஇணங்கதேவர்ஜெயந்தியைசிறப்பானமுறையில்செய்யஅகிலஇந்தியமூவேந்தர்முன்ணணிகழகத்தின்சார்பாகசுமார்100பேருடன்தென்சென்னைமாவட்டசெயலாளர்வேங்கைஎம்.சுரேஷ்தலையிலும்.மாநிலமகளிர்அணிதலைவிநடிகை புவனேஸ்வரிதலைமையிலும்15வருடமாகசென்னைநந்தனத்தில் உள்ள தேவர்சிலைக்குமாலைஅணிவித்துமரியாதைசெய்தோம்.
Read More »