Month: November 2024
-
சிறப்பு முகாம்–வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன..
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 58வாக்காளர்கள்…
Read More » -
தாசில்தார் செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாசில்தாராகவும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர் செல்வக்குமார். தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைதாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் செல்வன் குமரன் என்ற மாற்றுப்பெயரில்…
Read More » -
தமிழக அரசு– புதிய திட்டங்களில் பங்கெடுப்பது அவசியம்..!
சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மேட்டுப்பெட்டி வரை கடல் விமானம் இயக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப் பட்டுள்ளது. சாலை மார்க்கமாக 5 மணி நேரத்தில்…
Read More » -
உதயநிதி-சென்னையின் சாலை கட்டமைப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை..
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்துசாலைகளின்உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.இக்கூட்டத்தில்…
Read More » -
தேனி – திருமதி ஏ. கே. கே. ரஜினி, பி. எல். மாவட்ட நீதிபதி பொறுப்பேற்றார் .
மாவட்ட நீதிபதி பொறுப்பேற்றார் தேனி மாவட்டம் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர்/மாவட்ட நீதிபதியாக திருமதி ஏ. கே. கே. ரஜினி, பி. எல். அவர்கள் பணிப் பொறுப்பேற்றுக்கொண்டார்
Read More » -
நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீமான்-நாதக நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதல்..
நாம் தமிழர் கட்சிநெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டது.…
Read More » -
பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிப்பு…
பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின்போது டொமினிகாவுக்கு உதவியது மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதற்காகவும் இவ்விருது வழங்கப்படுகிறது.
Read More » -
அமைச்சர் ரகுபதி–நடிகர் விஜய் தோல்வியை சந்திப்பார்..
யாரும் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி ஸ்ட்ராங்காக இருக்கிறது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அமைச்சர்ரகுபதிதெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில்செய்தியாளர்களைசந்தித்ததமிழ்நாடுசட்டத்துறைஅமைச்சர்ரகுபதி,”சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இல்லை;…
Read More » -
பெரியகுளம் எண்ட புளி ஊராட்சி பகுதியில் என் எஸ் எஸ் முகாம் துவக்க விழா.
தேனி மாவட்டம் பெரிய குளம் எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட நேருநகர் அருகே ஜே. கே. காலனி பகுதியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணிகள்…
Read More » -
தேசிய பழங்குடியினர் தினத்தை முன்னிட்டுமாணவர்கள்சிறப்பாக மரக்கன்றுகளை நட்டனர்.
திருவண்ணாமலைமாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் ஆட்டியானூர் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட தொடக்கப்பள்ளியில் (15.11.2024) அன்று தேசிய பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி–மோடி அரசின் மக்களின் விரோத போக்கைகண்டித்துபிரசுரம்…
15.11.2024 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நீடாமங்கலம் ஒன்றியம் நீடாமங்கலம் நகரத்தில் மோடி அரசின் மக்களின் விரோத போக்கையும் விலைவாசி உயர்வையும் கண்டித்தும் பொதுமக்களிடம் பிரசுரம் வழங்கப்பட்டது…
Read More » -
நீடாமங்கலம்-சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான நீடாமங்கலம் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்( கிருஷ்ணன் கோவில்) திருக்கோயிலில் 14.11.2024…
Read More » -
அருள்மிகு ஸ்ரீ பால்வண்ணநாதன் கோவிலில் அன்னாபிஷேகம்…சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் போடி அரியணன் புல்லணன் பெத்தணன் தாஸ்வெகுமானிசெட்டி வம்சத்தார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பால்வண்ணநாதன் கோவிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது பத்தர்கள் அனைவரும் கலந்து…
Read More » -
சட்ட விழிப்புணர்வு முகாம்- குழந்தைகள் தினத்தில்…!
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் வடுகபட்டி அரசு பள்ளியில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் மற்ற…
Read More » -
நீடாமங்கலம்- அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில்பிரதமர் நேரு பிறந்தநாள்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம். அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் நவம்பர் 14 மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் கிஷோர் குமார்…
Read More » -
தேனி-குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி..
GreetingsfromIndianRedCross Society, Theni District. வணக்கம். தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் அன்று (14.11.2024) நடைபெற்ற குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியில் தேனி மாவட்ட…
Read More » -
தேனி மாவட்ட பத்திரிக்கை நிருபர்களுக்கு பாதுகாப்பு இல்லை….?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி மாவட்ட பத்திரிக்கை நிருபர்களுக்கு பாதுகாப்பு இல்லை !!! மாநில மற்றும் மத்திய அரசே அனைத்து பத்திரிகை நிருபர்கள் & பத்திரிகையாளர்களுக்கு…
Read More » -
விசிக–75-வது அரசியலமைப்பு தினத்தில் பேரவை சிறப்புக் கூட்டம்…
நாட்டின் 75-வது அரசியலமைப்பு தினத்தை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக…
Read More » -
நேருவின் பிறந்தநாள்..பிரதமர் மோடி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (நவ.14) நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.பிரதமர்…
Read More » -
தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக இளைஞர் அணி–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி அவர்களின் ஆலோசனையின் பேரில் தேனி…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர் தாலுகா–சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா போடி மெட்டு மலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி…
Read More » -
போடி–இந்துசமயஅறநிலைத்துறை அதிகாரிகள் அலட்சியம்…..பக்தர்கள் அதிர்ச்சி..
இந்துசமயஅறநிலைத்துறை அதிகாரிகள் வராமை காரணத்தால் தேனி மாவட்டம் போடி அருள்மிகு பரமசிவன் மலைக்கோயில் புதிய நூதன கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்ச்சி தாமதம் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிகள் நடக்காததால்…
Read More » -
போடி–அரசு துணை சுகாதார நிலையம்…கள ஆய்வு..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் போடி மெட்டு அரசு துணை சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா. கள ஆய்வு மேற்கொண்டார்கள்..
Read More »