Month: November 2024
-
ஈரோடு-சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம்–சிறப்பு செய்தி
ஈரோடுவடக்குமாவட்டம் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம் அரசூரில் மாலை 5 மணி அளவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும்திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப்…
Read More » -
சத்தியமங்கலத்தில் கால பைரவர் திருவீதி உலா…
சத்தியமங்கலம் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் ஶ்ரீ கால பைரவர் ஜென்மாஷ்டமி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து வர மிளகாய் வேள்வியும், 108 சங்காபிஷேகமும், பைரவருக்கு…
Read More » -
ஆசனூர் சாலையில் விழுந்த மூங்கில் மரத்தால் வாகன ஓட்டிகள் அவதி..
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இருந்து திம்பம் வரை சாலையோரத்தில் ஏராளமான காய்ந்த நிலையில் |மூங்கில் மரங்கள் உள்ளது.இந்த மரங்கள் அவ்வப்போது சாலையில் விழுந்து…
Read More » -
சத்தியமங்கலம் அரசூர்அருகே வேன் கவிழ்ந்து விபத்து.
சத்தியமங்கலம் அருகே வாழைக்காய் தார் லோடு ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளிக்கு மினி லாரி ஒன்று வாழைக்காய் லோடு ஏற்றிக்…
Read More » -
சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் முயற்சிக்குமா ? WHYNOT…?
சத்தியமங்கலம் அரசு பேருந்து பணிமனை முன் வருடந்தோறும் வற்றாத குளம்:- சத்தியமங்கலம்,கோவை சாலையில்,நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பேருந்து பணி மனையில்,100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளது.பணி…
Read More » -
கன்னியாகுமரி மாவட்ட ஆய்வாளர் கைது..
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி மோசடி செய்த புகாரில் ஆய்வாளர் கைது..சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஏசு ராஜசேகரனை போலீஸ் கைது…
Read More » -
பிரியங்க காந்தி மாபெரும் வெற்றி பெற்றதைமுன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அகில இந்திய காங்கிரசின் பொது செயலாளர்.இந்திய மக்களின் வருங்கால நம்பிக்கை நட்ச்சத்திரம்தியாகதலைவர்களின் வாரிசு திருமதி பிரியங்க காந்தி அவர்கள் வயநாடு மக்களவை தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றதை…
Read More » -
திருச்சி மாவட்ட ஆட்சியர்,கூலித் தொழிலாளிகடனை தள்ளுபடி செய்தார்…!
திருச்சி மாநகரம், பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது: 42). கூலித் தொழிலாளியான இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார்.…
Read More » -
அரசின் கவனத்திற்க்கு–விழிப்புணர்வு சிறப்பு செய்தி..
அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய வேலைப்பளுவை குறைக்கும் வகையில் மருத்துவ ஆலோசனைகள்மற்றும்மருத்துவபரிசோதனைகளை ஏன் அரசு நடத்தக் கூடாது.? அரசு பேருந்துஓட்டுனர்கள் உடல்நிலை குறைவால் விபத்துக்கள் ஏற்படுத்துவதும் சாலையில் இருக்கும்…
Read More » -
24 மணி நேரம் மூடப்படும் உயர் நீதிமன்றக் கதவுகள்…பின்னணி இதுதான்!
உலகின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றம், சுமார் 170 ஆண்டுகள் பாரம்பர்யமிக்கது. பிராட்வே, பாரிஸ் கார்னர், ரிசர்வ் வங்கி, மெட்ரோ ரயில் நிலையம்,…
Read More » -
வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்ககாந்தி வெற்றி…
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்ககாந்தி நியமிக்கப்பட்டார். இதன்படி…
Read More » -
திண்டுக்கல்-மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு & கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம்,கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர்…
Read More » -
சிலமலையில் கிராம சபை கூட்டம்..
தேனி மாவட்டம் சிலமலை ஊராட்சியில் தலைவர். ராமர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து போடிநாயக்கனூர் வட்ட…
Read More » -
தேனியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், வட புதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில், மேனாள் தமிழ்நாடு அரசு…
Read More » -
இண்டியா கூட்டணி ஜார்க்கண்டில் வெற்றி,,,,?
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது.…
Read More » -
சஞ்சய் ராவத்-ஏதோ பெரிய சதி மகாராஷ்டிரா தேர்தலில்இருக்கிறது..,
மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் மக்களின் ஆணையை பிரதிபலிக்கவில்லை; இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்பி சஞ்சய் ராவத்…
Read More » -
தேனி–அதிமுக கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் தேனி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர். எஸ் டி கே ஜக்கையன் தலைமையில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து கள ஆய்வு ஆலோசனைக்…
Read More » -
போடியில் மாபெரும் குருதி நன்கொடை முகாம்..
தேனி மாவட்டம் போடியில் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி குருதி நன்கொடை பாசறையும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் வே. பிரபாகரன் அவர்களின்…
Read More » -
தமிழகம் முழுவதும்வார்டுகளில் சுழற்சி முறை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும்.
உள்ளாட்சிகள் தினமான கடந்த நவம்பர் 1-ஆம் தேதி சிறப்பு கிராமசபைகூட்டம்நடைபெறும்எனதெரிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 31ஆம்தேதிதீபாவளிவிடுமுறையைதொடர்ந்து, அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், இந்த கிராமசபைகூட்டம்தள்ளிவைக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இன்று (நவ., 23) கிராம…
Read More » -
கௌதம் அதானி காவல்துறையால் கைது செய்யப்படுவாரா…?
அமெரிக்காவில் அதானி, அவரின் உறவினர் சாகர் அதானி மற்றும் 6 உயர்மட்ட நிர்வாகிகளுக்கு எதிராக கைது வாரண்ட்பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள்வெளியாகியிருக்கின்றன.இதனால் அதானியின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. கென்யாவில் அதானி…
Read More » -
பிரியங்கா வெற்றி பெறுவாரா….?
வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று ( நவம்பர் 23) காலை தொடங்கியிருக்கிறது. இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஜவஹர்லால் நேரு குடும்பத்தைச்…
Read More » -
ஜான் பாபு பாதிரியாரா ? கந்து வட்டி காரரா ? ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டும்..
பாதிரியாரா? கந்து வட்டி காரரா? பணத்தைக் கொடு, இல்லனா பெண்ணை அனுப்பி விடு… அதிர்ச்சியில் கடன்காரர்கள்.. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியைச்சேர்ந்தவர் பாதிரியார் ஜான்…
Read More » -
தேனி மாவட்டத்தில் நடக்கும் நில மோசடி….?
தேனிமாவட்டதிமுகநிர்வாகிகடவுளின்தில்லாலங்கடி வேலைகளுக்கு துணைபோகும் அதிகாரிகள்.. ரூ300கோடிமதிப்புள்ளதேவாரம்ஜமீன்குடும்பசொத்துஅபகரிப்பு.தேனிபஸ்நிலையஇடத்தைமோசடியாகபத்திரபதிவுசெய்ததுஅவலம். தேனிமாவட்ட திமுகநிர்வாகி கடவுள்……>.
Read More » -
அரசு உயர்அதிகாரிகள் கவனத்திற்கு…
பழநி அடிவாரம் வடக்கு கிரி வீதியில் அமைந்துள்ள சண்முகசேவா மடத்திற்கு சொந்தமாக மூன்று கடைகள் உள்ளது.அதில் இரண்டு கடைகளை மாரிமுத்து என்பவர் ரூ10,00,000 அட்வான்ஸ் மற்றும் மாதவாடகை…
Read More »