Month: October 2024
-
ஶ்ரீ சத்ய சாய் “பிரேமதரு” என்னும் ஒரு கோடி மரம்நடும் நிகழ்ச்சி…!சிறப்பு செய்தி.
ஶ்ரீ சத்ய சாய் “பிரேமதரு” என்னும் ஒரு கோடி மரம்நடும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம் வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம்,…
Read More » -
சொகுசாக வாழ்ந்த ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர்….?
ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாஹியா சின்வர், பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்துள்ளார். அவரது மனைவி ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை வைத்துள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம்…
Read More » -
வேப்பம்பட்டில் மந்தகதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி …..?
வேப்பம்பட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி மந்தகதியில் நடைபெறுவதால், கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மக்களிடம் விபத்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் வழியாக சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை…
Read More » -
கம்பம்-சுருளி அருவியில் குளிக்க செல்ல தடை..
தேனிமாவட்டம் கம்பம் பகுதி சுருளி அருவிக்கு குளிக்க செல்ல அதிகாலை முதல் 12.00 மணிவரை பொதுமக்களுக்கு தடை பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள், காரியங்கள் செய்ய வந்த…
Read More » -
பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர்கள்….ஒன்றிய அரசு முடிவு
பதவிக்காலம் முடிந்தும் பதவியில் இருக்கும் ஆளுநர்களை மாற்றுவதற்கு முன்பாக, ஆளுநர்கள் நியமனத்தில் புதிய நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு ஆளுநர்களும்,…
Read More » -
ஈரோட்டில் சீமான் பேச்சு–நா.த.க அதிகாரத்துக்கு வந்தால்….?
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ” திராவிடம் என்ற…
Read More » -
உச்ச நீதிமன்றம் எதிர்க்கட்சியல்ல; அது மக்களின் நீதிமன்றம்….
உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக உள்ளதாகவும் அது அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமன்றமாக…
Read More » -
‘யானை சின்னத்தை 5 நாளில் எடுக்காவிட்டால்…’பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ்..
தமிழக வெற்றிக் கழக கொடியில் இருந்து 5 நாட்களுக்குள் யானை சின்னத்தை எடுக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர்-தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.செய்தி
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் சிபிஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்…
Read More » -
2026: திமுக-வில் சீனியர்களுக்கு வேட்டு …..? பின்னணி என்ன….? விவரம்…!
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும்,அமைச்சருமான பொன்முடி பேசும்போது, “விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும்…
Read More » -
இந்து முன்னணி அமைப்பு திருவாரூர் மாவட்டசிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் 19.10.24 மாலை 7 மணியளவில் நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு இந்து முன்னணி அமைப்பு திருவாரூர் மாவட்ட தலைவர் திரு நாடிமுத்து அவர்கள் வருகை…
Read More » -
தேனி-குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கை.,,
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, காமயகவுண்டன்பட்டி, வாய்க்கால் தெரு. 15 வது வார்டு பகுதியில்,குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் டாஸ்மாக் கடை திறப்பதை தடுத்து நிறுத்த பெண்கள்…
Read More » -
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் CPA கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும்…
Read More » -
தேனி தெற்கு திமுகமாவட்ட செயற்குழு கூட்டம்–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் மண்டபத்தில தேனி தெற்கு திமுகமாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திரு. இராமகிருஷ்ணன் MLA அவர்களின் தலைமையில் தேர்தல்…
Read More » -
தேனி — சின்னமனூர் பனை விதைகள் நடவு முகாம்–சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் சின்னமனூர் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அலுவலக வளாகத்தில் பனை விதைகள் நடவு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர் வி ஷஜீவனா பனை விதை…
Read More » -
குற்றவாளிக்கு ம.பி. நீதிமன்றம் உத்தரவு…
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட குற்றத்துக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மத்திய பிரதேசம் போபால் நகரின் மிஸ்ரோத் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டவர் ஃபைசல் என்கிற…
Read More » -
தொடரும் விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்…
துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டநிலையில்விமானம்தரையிறக்கப்பட்டுபரிசோதனைநடத்தப்பட்டது.தீவிரபரிசோதனைக்குப்பின்னர்விமானத்துக்குவிடுக்கப்பட்டவெடிகுண்டுமிரட்டல்போலியானதுஎன்பதுஉறுதிசெய்யப்பட்டது. ஏர் இந்தியா விமானம் IX-196 துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிவந்துகொண்டிருந்தது.இந்நிலையில்இன்றுஅதிகாலை12.45மணியளவில்அந்தவிமானத்தில்வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக ஜெய்ப்பூர்…
Read More » -
குழந்தை திருமண தடை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
குழந்தை திருமண தடுப்பு சட்டம் என்பது குழந்தை திருமணத்தை தடுக்க உருவாக்கப்பட்டதாகும். இதில் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை திருமணம் செய்துஉறவுகொண்டால்அதுபாலியல்வன்கொடுமைக்கு நிகரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மிதமான மழை புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ..
புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…
Read More » -
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட சிறப்பு செய்தி..
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது…இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!!!உலகம் மிகப்பெரியது,…
Read More » -
கண்ணதாசனின் 43வது நினைவு தினம்..
தமிழக முன்னாள் அரசவைக் கவிஞரும், தமிழ் திரை உலகின் தண்ணிகரில்லா பாடலாசிரியருமான கவியரசர் கண்ணதாசனின் 43வது நினைவு தினத்தையொட்டி, அவர் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் உள்ள அவரது…
Read More » -
நீடாமங்கலம்-சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் ஆஞ்சநேயருக்கு சிறப்புஅபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 17.10.2024 மாலை 6 மணியளவில் பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமை முன்னிட்டு திருக்கோவிலூர்…
Read More » -
சின்னமனூரில் வேளாண்மை மற்றும் உழவர் கூட்டம்..
தேனிமாவட்ட சின்னமனூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்டஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் தலைமையில் நடைபெற்றது..
Read More » -
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்ஆத்மி கட்சியின் சார்பாக,கோரிக்கை மனு.
தமிழ்நாடு, தேனி மாவட்டம் – சின்னமனூரில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜீவனா அவர்கள் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின்…
Read More »