Month: October 2024
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்…
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டு உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11-ம் தேதி சஞ்சீவ் கன்னாபதவியேற்கிறார். சுப்ரீம் கோர்ட்…
Read More » -
மலை ரெயில் டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் …
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வழியாக ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.ஆரம்ப கால கட்டத்தில் குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே மலை…
Read More » -
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக சிறப்பு செய்தி…
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர். முத்துராமன் அவர்களை சென்னையில் இன்று தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். ஈசன் ஆசான் அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை…
Read More » -
செங்குன்றம்-ஸ்ரீசக்தி சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ முகாம்..
செங்குன்றம் அஜந்தா பேக்கரி மாடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்ரீ சக்தி சிறப்பு மருத்துவமனை சார்பில் டாக்டர் .சுவேதா தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.கலந்து கொண்ட அனைவருக்கும்…
Read More » -
தண்டவாளம் விரிசலால் கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில்ரயில் சேவை பாதிப்பு..
கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் அனுப்பம்பட்டு – மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல், மீஞ்சூரில் சிக்னல் கோளாறு ஆகியவை காரணமாக, மின்சார ரயில் சேவை…
Read More » -
மதுரையில் அநியாய வரி விதிப்பு – துணை மேயர் கொந்தளிப்பு
“சென்னை, கோவையில் இல்லாத அளவுக்கு மதுரையில் அநியாய வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கியை வைத்திருப்பவர்களிடம் வசூல் செய்யாமல் முறையாக கட்டுபவர்களுக்கு ஆண்டுதோறும் 6 சதவீதம் வரியை உயர்த்துவது…
Read More » -
பிரியங்கா காந்தி – உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்…
வயநாடு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற…
Read More » -
தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு தேனிஆட்சியர்ஆலோசனைக்கூட்டம்..
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்…
Read More » -
போடியில் அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேனி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் போடி தெற்கு நகர கழகச்…
Read More » -
தேனி–மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்ஆட்சித் தலைவர்.
தேனி மாவட்ட ஆட்சியரின் கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு..?.
அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு…
Read More » -
பிரியங்காகாந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.சிறப்பு செய்தி.
காலியாக உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (அக்.23) வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி. இதனையொட்டி அவர் நேற்று தாய் சோனியா…
Read More » -
கடலூர்– பெரிய குமட்டிஊராட்சி டிப்பர் லாரி மீதுகார் மோதியது….
கடலூர்மாவட்டம்புவனகிரிவட்டம் பெரிய குமட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஆனியன் குப்பம் என்ற இடத்தில் எதிரே சென்ற டிப்பர் லாரி மீது சீர்காழியைச் சேர்ந்த கார் மோதியது…
Read More » -
அமராவதி உச்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு பேச்சு..
ஆந்திராவை டிரோன் தலைநகராக மாற்ற 300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என அமராவதி டிரோன் உச்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். ஆந்திர மாநிலம், குண்டூர்…
Read More » -
திமுக ராஜீவ் காந்தி தெரிவித்த காமராஜர் குறித்து சர்ச்சை கருத்து…?
நாம் தமிழர் கட்சியில் இருந்த போதே தி.மு. கழக தலைவர் கலைஞர்உள்ளிட்டதலைவர்களையெல்லாம்நாக்கில்நரம்பின்றிமிகமிககீழ்த்தரமாகபேசியவர்.’காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார்’ என்று திமுக மாணவர் அணி நிர்வாகிராஜீவ்காந்திபேசியுள்ளதுசர்ச்சையைகிளப்பியுள்ளது. காமராஜர் சொந்த…
Read More » -
அமித்ஷாவுக்கு ,பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து..
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அமித்ஷாவுக்கு ,பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடி–கனவுகள் நனவாகும் வரை ஓய்வு இல்லை..
என்டிடிவி ஊடகம் சார்பில் டெல்லியில் நேற்று முன்தினம் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தற்போது உலகம்முழுவதும் குழப்பம் நீடிக்கிறது. இந்த சூழலில்…
Read More » -
அதிமுகவினர் ப்ளீச்சிங் பவுடர்பாக்கெட்களுடன் வெளிநடப்பு….
தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பல…
Read More » -
அத்திவாக்கம் கோட்டூர்–புரட்டாசி மாத திருவிழா..சிறப்பு செய்தி.
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தகிரியம்பட்டு ஊராட்சி அத்திவாக்கம் கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத…
Read More » -
காஞ்சிபுரம்-தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டம்..
தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டம் கௌரவ தலைவர். கலை முதுமணி.ஆர். முருகக்கனி ஆசான் தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஏ. பி.…
Read More » -
பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு
ஊத்துக்கோட்டை அக்- 22 பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தமிழ்நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி…
Read More » -
கம்பம்-அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை.
தேனி : அக்டோபர் 21: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்பொது முதல் போக நெல் அறுவடை பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கம்பம்…
Read More » -
காவலர் வீரவணக்க நாள் …
1959-ம் ஆண்டு அக்.21-ம் தேதி லடாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும்அக்.21தேதிகாவலர்வீரவணக்கநாள்கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read More »