Month: September 2024
-
நீடாமங்கலம் பேரூர்கழகம் 116வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்.
நீடாமங்கலம் பேரூர்கழகம் 116வது பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் திமுகழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு திமுகவின் தீயாக சீலர்கள் நினைவாக நீடாமங்கலம் நகர கழக செயலாளர் நகர…
Read More » -
சாலையோர கடைகளுக்குஅனுமதிவழங்கதிட்டம்….
சென்னை மாநகரப் பகுதியில் 776 இடங்களில் சாலையோர வியாபாரத்தை அனுமதிக்கமாநகராட்சிதிட்டமிட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளின் நலனைக் காக்கவும், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் சென்னை மாநகராட்சி சார்பில் நகர விற்பனைக்…
Read More » -
காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர்….
வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது எதிர்தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தார். அவர் மீது கொலை, கொலை…
Read More » -
சீமான் -“உதயநிதி துணை முதல்வரானால் என்ன செய்யப் போகிறார் ?”
“தி.மு.க 100 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு இருக்குமா?. மாநில சுய ஆட்சி என்ற வெற்று வார்த்தையை தவிர வேறு எதையையும் வைக்கவில்லை. வசனத்தையும், திரைக்கதையையும்மாற்றவேண்டும்”என்றுசீமான்விமர்சித்துள்ளார்.புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில்…
Read More » -
ராகுல் காந்திக்கு பாஜக கொலை மிரட்டல்-முதல்வர்கண்டனம்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பா.ஜ.க. தலைவர்கள் மிரட்டல் விடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா (ஷிண்டே) எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், காங்கிரஸ் முன்னாள்…
Read More » -
திருமாவளவன்–பெரியார் அரசியலுக்கு வலு சேர்ப்பார் விஜய்…
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பொங்குபாளையத்தில் விபத்தில் உயிரிழந்த மகளிர் விடுதலைஇயக்கமாவட்டச்செயலாளர்காளியாதேவிஇல்லத்துக்குவிடுதலைசிறுத்தைகள்கட்சியின்தலைவர்தொல்.திருமாவளவன் இன்று (செப்.18) நேரில் வந்து உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த…
Read More » -
திருமாவளவன்– மது ஒழிப்பை பேசும் துணிச்சல்.. சிறப்பு செய்தி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வேலூரில் இன்று (செப்.17) மாலை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள்…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் வாழ்த்துகள்.
பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர், முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமர்…
Read More » -
உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்…?
2021-ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் பதவிக்காலம் 19.10.2026-ல் முடிவடைகிறது. பதவிக்காலம் குறித்து ஐயம் தெரிவிக்கும் கடிதங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு வருவது தவிர்க்க…
Read More » -
திறந்தநிலை பல்கலைக்கழகம்–உயர்கல்வி துறை அறிவிப்பு.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்துவிட்டுதிறந்தநிலைபல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறைஅறிவித்துள்ளது.அரசு கல்வியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல்…
Read More » -
மு.க.ஸ்டாலின்-தந்தை பெரியாரின்திருவுருவச் சிலைக்குமரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…
Read More » -
திமுக பவள விழாவில் ஸ்டாலின்….சிறப்பு செய்தி..
தி.மு.க-வின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில், கலைஞர் கருணாநிதி AI தொழில்நுட்பம் மூலம் தோன்றி வாழ்த்து தெரிவித்தார்.…
Read More » -
போடியில் தந்தைபெரியார் பிறந்தநாள் சிறப்பு செய்தி..
தந்தைபெரியார்பிறந்தநாள்போடியில் தந்தை பெரியார் 146 வது பிறந்த நாள் திராவிடக்கழகம் சார்பில் தலைமையில் காப்பாளர்.இரகு நாக நாதன்.முன்னிலை. மாவட்டதலைவர். சுருளிராஜ் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்…
Read More » -
தேனிமாவட்ட தூய்மை பாரத இயக்கம் – சிறப்பு செய்தி.
தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு, குப்பைகள் சுத்தம் செய்யும் பணிகளை மாவட்டஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ.…
Read More » -
போடிநாயக்கனூர்-அகமலை ஊராட்சி சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சிஒன்றியம் அகமலை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஊரடி ஊத்துக்காடு மலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள கல்பாவுதல் பணியினை…
Read More » -
அஜித் பவார்–‘‘முதல்வராகும் விருப்பம் எனக்கும் உண்டு’’…
“எனக்கும் மாநிலத்தின் முதல்வராகும் விருப்பம் உண்டு” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்…
Read More » -
டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷிமர்லினா….
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த மார்ச்…
Read More » -
முதல்வரைச் சந்தித்த திருமாவளவன்…..?
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனைத்து கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். அப்போதும் அந்த அழைப்பு…
Read More » -
தேனி-பெண் குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சி.
தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இணைந்து நடத்திய…
Read More » -
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவா…?
டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை ராஜினாமா செய்கிறார். முன்னதாக டெல்லியில் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்…
Read More » -
தேனி-சமூக நீதி நாள் உறுதிமொழி.
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் அரசு…
Read More » -
ஏலவிவசாயிகள்சங்கம் பொன்விழா ஊர்வலம்..
போடிஏலவிவசாயிகள்சங்கம் கல்லூரி கல்வி சேவையில் 50 ஆண்டுகள் பொன்விழா மகிழ்வில் முப்பெரும் விழா நடைபெற்றது.
Read More » -
போடியில் மக்கள் அதிகாரம் தெரு முனைபிரச்சாரம்….?
போடியில் மக்கள் அதிகாரம்- தெரு முனை பிரச்சாரம் தேனிமாவட்டம் போடியில் நீரோடை ஆக்கிரமிப்பை ,நகராட்சி, நீர்வளத்துறையை, தெருநாய்,வெறிநாய்க்களைபிடிக்கஇயலாததை கண்டித்தும்,போடிமக்கள் அதிகார நகரசெயலாளர். எ. டி. கணேசன் தலைமையில்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீ சந்தான ராமர் சிறப்பு கும்பாபிஷேகம்.
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் சந்தான வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திருக்கோயிலில் 14.09.2024 அன்று கோவில் கும்பாபிஷேகம் நாள் முன்னிட்டு சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு அனைத்து ஸ்வாமிகளுக்கு…
Read More » -
தஞ்சை தரணியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்..
தஞ்சை தரணியிலே நடைபெற்ற இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் R.V.S. ஆயுர்வேத கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் இலவச ஆயுர்வேத…
Read More »