Month: September 2024
-
திண்டுக்கல் எஸ்.பி.– தேனி நர்சிங் மாணவி பாலியல் புகாரில் உண்மை இல்லை
தேனி நர்சிங் மாணவி ஒருவர், தன்னை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து…
Read More » -
பாலியல் வன்கொடுமை வழக்கில்—அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி ?
பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் வாக்குமூலத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டது யார் என அரசு தரப்புக்கு உயர் நீதிமன்றநீதிபதிகள்கேள்விஎழுப்பியுள்ளனர்.சென்னை அண்ணாநகரை சேர்ந்த 10…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்-தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் வரும்….?
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது குறித்த கேள்விக்கு ‘‘ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் வரும்’’ என்றுமுதல்வர்மு.க.ஸ்டாலின்பதில்அளித்துள்ளார்.தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டது முதலே, அவருக்கு துணை…
Read More » -
சின்னமனூர்-மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணயர் மேல் நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பள்ளி செயலாளர் க.மாரிமுத்து அவர்கள்…
Read More » -
ஆ.ராசா–ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியின் போது, கூட்டணி குறித்து பேசியதில்,’சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை…
Read More » -
உளுந்தூர்பேட்டை செக்போஸ்ட்டில் ஆடிப்போன ஆர்டிஓ ஆபீசர்ஸ்.?
ஒரே பதிவு எண்ணில் 4 ஆம்னி பேருந்துகளை இயக்கியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.இது தொடர்பான நடவடிக்கையை அதிகாரிகள் விரைந்து எடுத்துள்ளனர்.. என்ன நடந்தது? ஆம்னி…
Read More » -
நீதிபதி எஸ் அல்லி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து 58 முறை அவரது நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து அந்த வழக்கை தொடர்ந்து…
Read More » -
திமுக-வை தாக்கும் ஆதவ் அர்ஜுனாமெளனம் காக்கும் திருமாவளவன்..?
விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் ஆதவ் அர்ஜூனா கருத்தை விமர்சித்த நிலையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் மெளனம் காப்பது…
Read More » -
திருப்பத்தூர்-வேட்டைக்குச் சென்றதந்தை, மகன் உட்பட மூவர் பலி.
தந்தை, மகன் இருவரும் அடிக்கடி இரவு நேரங்களில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகச் செல்வார்களாம். இதற்காக உரிமம் இல்லாதநாட்டுத்துப்பாக்கியையும்சட்டவிரோதமாகப்பயன்படுத்திவந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்ன…
Read More » -
பா.ஜ.க அரசு – ஊடக சுதந்திரத்தை நசுக்க நினைக்கிறதா..?
பாரம்பரிய ஊடகங்களில் இருக்கும் கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்தப் புது ஊடகங்களினால் பல்வேறு சமூக, கலாச்சாரப் பிரச்னைகள் தோன்றியிருப்பதை மறுக்க முடியாதென்ற போதிலும் அரசின் கவலை அது குறித்தல்ல.…
Read More » -
தேனிமாவட்டம்-வீரபாண்டியில் பசுமை தின விழா.
தேனிமாவட்டம் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரின் வளாகத்தில் தமிழக பசுமை தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழா மாவட்டதுணை வனத்துறை அலுவலர் சிசில்…
Read More » -
சின்னமனூரில் அஇஅதிமுக நகர செயலாளர்வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.
தேனிமாவட்டம் சின்னமனூரில் அஇஅதிமுக நகர செயலாளர் பிச்சைகனி வீட்டில் நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர் இச்சம்பவத்தால் சின்னமனூர் நகர் முழுவதும்…
Read More » -
போடி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி ..
தேனிமாவட்டம் போடி நகரம் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில்கும்பாபிஷேகம் நடத்துவது சம்மந்தமாக திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீ நிவாசப்பெருமாள் சேவா அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள்…
Read More » -
தேனிஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற சிறப்புகூட்டம்.
தேனிமாவட்டஆட்சியர்அலுவலககூட்டரங்கில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் டாம்கோ திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக டாம்கோ தலைவர். சி. பெர்ணாண்டஸ்…
Read More » -
அருப்புக்கோட்டையில் அமைக்க உள்ள E-3சாலையின் நிலை என்ன.?
தமிழ்நாடு,விருதுநகர்மாவட்டம்,அருப்புக்கோட்டையில் அமைக்க உள்ள E-3 சாலையின் நிலை என்ன?எதற்காக இந்த காலதாமதம் ? இவற்றில் யாருடைய தலையீட்டால் மெத்தனப்போக்கு ??? என்பதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !!!…
Read More » -
அதிமுக,பாமக எம்எல்ஏ.க்களுடன் மக்கள்- டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி ஒன்றியம் நாயக்கனஅள்ளி மற்றும்…
Read More » -
பகுஜன்சமாஜ் தமிழக பொது செயலாளர்மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ள பகுஜன்சமாஜ் கட்சி தமிழக பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் 14 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீ சந்தான ராமர் கோவில் சிறப்புசெய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் இன்று 23.09.2024 காலை 9 மணியளவில் ரோகிணி நட்சத்திரம் முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்…
Read More » -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரிஷியூர் கிளை–செய்தி.
22.9.24. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரிஷியூர் கிளையின் 24 வது மாநாடு மருத ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது மாநாட்டின் கொடியை சோம. ராஜமாணிக்கம் ஏற்றினார் அஞ்சலி உரை…
Read More » -
தேனி-கலைஞர்களுக்குநலத்திட்டஉதவிகளைஆட்சியர் வழங்கினார்.
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் சார்பில் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி…
Read More » -
தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்ட பாரதிய விவசாய மக்களாட்சி சிறப்பு செய்தி.
தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்ட பாரதிய விவசாய மக்களாட்சியின் சார்பாக ஆடு, மாடு, கோழி மற்றும் கறவை மாடுகள் வளர்ப்பு போன்ற பண்ணைகள் துவக்க ,அரசு மானியம்…
Read More » -
கந்துவட்டியிலிருந்து பொதுமக்களை விடுவிக்குமா அரசு..?
வங்கிகள்மற்றும் பிற தனியார் பைனான்ஸ், நிதி நிறுவனங்கள் கடன் வசூல் என்ற பெயரில் ஒரு சில சமூக விரோதிகள் மூலம் செய்து வருகின்ற அடாவடித்தனம் ! இவற்றிற்கு…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் பேரவை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!
முதல்வர் கோப்பைக் காண சிலம்பப் போட்டியில் நடந்த குளறுபடிகளை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!! தமிழ்நாடு சிலம்பம் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!!! தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் மாநில செயற்குழு…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியரக சிறப்பு செய்தி..
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு டெய்சி பிளேயரினை வழங்கினர்.
Read More » -
என்கவுன்டரில் ரவுடி சீசிங் சுட்டுக் கொலை..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மட்டும் அல்லாமல், தாம்பரம் மாநகரம் சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்கு தொடர்பாகவும் பிரபல ரவுடியான கிழக்கு…
Read More »