Month: August 2024
-
அண்ணாமலை-மக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக
வீட்டு வரைபட கட்டட அனுமதி கட்டணத்தை திமுக அரசாங்கம் உயர்த்தியதால் பொதுமக்களின் சொந்த வீட்டுக் கனவு தகர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக பாரதிய ஜனதாகட்சித்தலைவர்அண்ணாமலை சாடியிருக்கிறார்.“ஆட்சிக்கு வந்ததில் இருந்து,…
Read More » -
வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி செய்ய வேண்டுகோள்…
வயநாட்டில்பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம்வழங்கபொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும்ஸ்ரீகாஞ்சிகாமகோடிபீடம்வேண்டுகோள்விடுத்துள்ளது.இதுதொடர்பாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சார்யா சுவாமிகள் அறக்கட்டளை வெளியிட்டசெய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.பேரழிவுக்கு காரணம்:…
Read More » -
கோவை–இளைஞர் அணி சார்பாக மரக்கன்று நடும் விழா…
ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் இந்தியா சார்பாக உலகம் முழுவதும் ஸ்ரீ சத்ய சாய் பிரேம தரு ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு…
Read More » -
நீது ஜோஜோ– என்கிற பெண் முதலில் தகவல் கொடுத்தவர் உயிரிழப்பு..
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவுஏற்பட்டது. சூரல்மலை கிராமத்தில் நீது ஜோஜோ என்ற…
Read More » -
மா.சுப்பிரமணியன்-வெள்ள பெருக்கு காரணமாகமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
காவேரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ள பெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருதுவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள்…
Read More » -
வயநாட்டில்.. மீட்பு பணிக்கு இடையே உணவு சாப்பிட்ட ராணுவம்…
வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த வீரர்களுக்கு நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அங்கு மீட்பு பணிகள் மழை வெள்ளம்…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ்…
Read More » -
சர்ச்சைகளில் சிக்கும் கர்நாடக அரசு –சித்தராமையாவுக்கு நெருக்கடி..?
தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும்ஆட்சியைநடத்திவருகிறார்கள். இந்த…
Read More » -
மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்….
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.ஈரான்…
Read More » -
ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதி அமைக்க ஒப்பந்தம்..
ஆந்திர தலைநகர் அமராவதி அமைப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் ஆந்திர மாநில நகர வளர்ச்சி…
Read More » -
‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் வந்த 100 அயலக தமிழர்கள்..
மாமல்லபுரத்திற்கு ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 100 அயலக தமிழர்கள் வருகை புரிந்து புராதன நினைவுச் சின்னங்களை கண்டு ரசித்தும், சிற்பக் கலைக் கல்லூரியை பார்வையிட்டும் மகிழ்ந்தனர்.…
Read More » -
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கசிந்த எம்.பி.பி.எஸ். வினாத்தாள் …?
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததை அடுத்து எம்.பி.பி.எஸ். தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். தேர்வு நடைபெறும்…
Read More » -
கனிமொழி – ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது..
ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். ஆர்இசி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான…
Read More » -
பள்ளி மாணவி ஒருவர் எழுதிய சிறுகதைபோல் வயநாட்டில் நிலச்சரிவு…
கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 350க்கும்மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 206 பேர்காணவில்லை என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்இந்த நிலையில், வயநாட்டைசேர்ந்த 8 ஆம் வகுப்பு…
Read More » -
திருப்பத்தூர்-சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு.
கிணறு சாலையின் அருகாமையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்னால் நடவடிக்கை வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள். திருப்பத்தூர் மாவட்டம் , சோலையார்பேட்டை அடுத்த குட்டிகாம்ப…
Read More » -
இந்தியக் குடியுரிமையைத்2023ஆம் ஆண்டில்துறந்த 2.1 லட்சம்இந்தியர்கள்..
.2023 ஆம் ஆண்டில் 2.1 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.புதுடெல்லியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின்…
Read More » -
மாற்றலுக்கு தயாராகும் தேனி ஆட்சியர்…?
தேனி மாவட்டாட்சியர் பணிபுரிவது யாருக்காக? விதவிதமான நகைகள், பட்டுபுடவைகள், பலமாவட்டங்களில் வீடுகள் ,ஏக்கர் கணக்கில் நிலங்கள்.. சேர்த்துவைப்பதற்காகவா? மக்கள்பணி தேவைகள் செய்யவில்லையே என தேனி மக்கள் ஆதங்கம்…எல்லாம்…
Read More » -
ராகுல் காந்தி–வயநாட்டில்100க்கு மேற்பட்ட வீடுகள் கட்டித்தரஉறுதி..
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்பாக மத்திய அரசிடமும் கேரள அரசிடமும் வலியுறுத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.வயநாட்டில்செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,…
Read More » -
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு..
கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் நேற்று மீட்பு பணி நடைபெற்றது. கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிஉயிரிழந்தோர் எண்ணிக்கை344ஆகஅதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை…
Read More » -
போலி பத்திர பதிவு விவகாரம்–உயர் நீதிமன்றம் உத்தரவு..
போலி பத்திரப்பதிவுகளை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும்வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவு 77-ஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதை உயர்…
Read More » -
அண்ணாமலை–ஏர்போர்ட்டில் இனிசெத்தாலும்பேச மாட்டேன்..
‘செத்தாலும் ஏர்போர்ட்டில் இனி பேச மாட்டேன்’ என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். மக்களவை தேர்தல் நேரத்தில் பாஜ மாநில தலைவர்ண்ணாமலை ஒரு நாளைக்கு 5…
Read More » -
சீனதூதர்–இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்..
இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என அந்நாட்டுதூதர்காங்ஜியான்ஹுவாதெரிவித்துள்ளார்.ஜூலை 24 அன்று பலத்த காயம் அடைந்து…
Read More » -
டெல்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத கனமழை…..!
தலைநகர் டெல்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். பள்ளிகளுக்கு நேற்றுவிடுமுறைஅறிவிக்கப்பட்டது.டெல்லியில் புதன்கிழமைமாலைபலத்தமழைபெய்தது.14ஆண்டுகளுக்குப்பிறகுடெல்லியில்ஒரேநாளில்இந்தஅளவுக்குகொட்டிதீர்த்ததுஇதுவேமுதல்முறைஎனவானிலைஆராய்சியாளர்கள்தெரிவித்துள்ளனர்.டெல்லியில்பலபகுதிகளில்வெள்ளம் பெருக்கெடுத்ததையடுத்து சாலைகள் அடித்துச்…
Read More » -
ஆக.7-ல்கருணாநிதி நினைவு நாள்…
மறைந்த முதல்வர் கருணாநிதியின் 6-வது நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக சார்பில்…
Read More » -
உச்ச நீதிமன்றம் : அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு அளித்தது செல்லும்
பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச…
Read More »