Month: August 2024
-
வெளியுறவு அமைச்சர்-வங்கதேசத்தில் 19 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர்..
வங்கதேசத்தில் நிலவும் அரசியல்பதற்றம் குறித்து நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. அப்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தார். இது தொடர்பாக மக்களவையில் அவர்கூறியதாவது:…
Read More » -
திண்டுக்கல்-இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலி
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலி, டிரைவர் கைது செய்து சிறையில் அடைப்பு.. திண்டுக்கல், நத்தம்ரோடு, நல்லாம்பட்டி பிரிவு…
Read More » -
பொதுமக்களுக்கு காவல்துறை உதவுவார்களா…?
பழனி பேருந்து நிலையத்தில் பின்புறம் நுழைவாயிலில் டவுன் பஸ் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வருகை புரியும் பொதுமக்களும் வாகனம் நிறுத்திமிடம் போல் அங்கே மற்ற வாகனங்களையும்…
Read More » -
ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்..
ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். கோவை சரகத்துக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரிஆகியமாவட்டங்களில்உள்ளகாவல்நிலையங்களில் பணியாற்றி வந்த…
Read More » -
வயநாடு–பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம்..செய்தி.
பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பாககேரளாமாநிலம்வயநாடுநிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 9 லட்சம் மதிப்பிலான நிவாரணம் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில்சங்கத் தலைவர் முகமது அலி,…
Read More » -
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவு அஞ்சலி.
ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூர் திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரியப்பம் பாளையம் பேரூராட்சி…
Read More » -
விரைவில்–கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியீடு….!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் சென்னையில் வரும் 17ம் தெதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.திராவிடமுன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகாலம்…
Read More » -
காட்டாங்குளத்தூர் — ஒன்றிய குழு துணை தலைவர் போட்டியின்றி தேர்வு
காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவராக திமுகவை சேர்ந்த இளங்கோவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளது. இதில், 24…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவுள்ளது.உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
புதுச்சேரி ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்பு….
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றார். பதவியேற்றதும் முதியோர் உதவித்தொகை கோப்பில் முதலில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.யூனியன் பிரதேசமான புதுவையில் துணைநிலை ஆளுநரே…
Read More » -
முத்தமிழ் அறிஞர் கலைஞர்ஆறாமாண்டு நினைவேந்தல்..
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆறாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூர் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர்,உழவர்…
Read More » -
நீதிபதி–செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. இதய அறுவை…
Read More » -
நீடாமங்கலம்–ஆடி பூரம் முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி பூரம் முன்னிட்டு இன்று 07.08 .2024 காலை 8.30 மணியளவில்…
Read More » -
தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்..
நாள் : 09.08.2024 வெள்ளி கிழமை இடம் : தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக…
Read More » -
மத்திய அரசு — வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி …?
அண்டை மாநிலமான வங்கதேசத்தில் கடந்த சில நாள்களாக அசாதாரண சூழல் நிலவியது. இடஒதுக்கீடு தொடர்பாக தொடங்கிய மாணவர் போராட்டம் வன்முறை பாதைக்கு சென்றது. மாணவர் தரப்புக்கும், காவல்துறைக்கும்இடையேநடைபெற்றமோதலில்நூற்றுக்கணக்கானோர்…
Read More » -
வங்க தேசத்தில் வன்முறை — இந்தியர்கள் 400 பேர்பத்திரமாக மீட்பு !
வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வந்தது. கடந்த 2018ம் ஆண்டு விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீதம்…
Read More » -
நீதிபதி ஜெயச்சந்திரன் –மத்திய அமைச்சர் ப்ரஸ் மீட்டில் மன்னிப்பு கேட்கணும்.
கர்நாடக மாநில பாஜகவை சேர்ந்தவர் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே. பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷோபா,…
Read More » -
காங். எம்.பி விஜய்–வட்டியில்லா கல்விக் கடன் வழங்ககோரிக்கை..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவர், மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் வழங்குதல் உள்ளிட்ட…
Read More » -
பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்குறைந்தது
பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் 69% குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.ஜம்முகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள்…
Read More » -
கோவை–மண் சரிவால் தடைபட்ட மலை ரயில்சேவை துவக்கம்.
சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று (ஆக.7) காலை 7.10 மணிக்கு வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் போக்குவரத்து…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் (06.08.2014) உலக தாய்ப்பால் வாரம்..
தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இன்று (06.08.2014) உலக தாய்ப்பால் வாரம் சிறப்பாக…
Read More » -
வைகோ-“தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது”
“தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அவர், “தமிழக…
Read More » -
முதல்வர்– “கவனம் பெறாத துறைகளில் புதிய திட்டங்களை உருவாக்குவீர்!”
“தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது” என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று…
Read More » -
தன்ராஜ் பிள்ளை-இந்திய ஹாக்கி அணி வெற்றி…சிறப்பு செய்தி.
இந்தியாவின் முன்னாள் டாப் நட்சத்திர ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை கிரேட் பிரிட்டனுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி குறித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதோடு…
Read More » -
தமிழகஅரசு–வீடுகட்டும் கனவை தொடக்க நிலையிலேயே தகர்த்தியது..?
வீட்டு கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்கள்…
Read More »