Month: August 2024
-
நீடாமங்கலம்–78வது சுதந்திர தின விழா செய்தி..
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழா கொடியினை நீடாமங்கலம் வர்த்தகர் சங்க வணிக வளாகத்தில் கௌரவத் தலைவர் அண்ணன் திரு ராஜப்பா தலைமையில் தமிழ்நாடு வணிகர்…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்தேசியக் கொடியைசென்னை கோட்டையில்ஏற்றினார்..
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு விருதுகளை வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர்…
Read More » -
78-வது சுதந்திர தின விழாவுக்கு தலைவர்கள் வாழ்த்து–விவரம்.
இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். :தமிழககாங்கிரஸ்தலைவர்செல்வபெருந்தகை: மதவாத சக்திகளை…
Read More » -
செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி..
. நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி – செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, காந்தி நினைவிடத்தில் மரியாதை…
Read More » -
சுதந்திர தினத்தை ஒட்டி திருக்கோயில்களில் சமத்துவ விருந்து….
சுதந்திர தினத்தை ஒட்டி திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு, நேரு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்திய திருநாட்டின்…
Read More » -
4 புதிய மாநகராட்சிகளில் இணையும் உள்ளாட்சி அமைப்புகள்..,முழு தகவல்
தமிழகத்தில், திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆக.12-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில்,…
Read More » -
“தமிழக வளர்ச்சிக்காக உழைத்தவர்” – கருணாநிதி—அண்ணாமலைபங்கேற்ப்பு…
கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில்தமிழகபாஜகசார்பில்பங்கேற்கஇருப்பதாகஅக் கட்சியின்மாநிலதலைவர்அண்ணாமலைதெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக என்னை அழைத்திருந்தார். நமது முன்னாள் முதல்வர்…
Read More » -
மின்வாரியம்–தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர்..
தமிழகத்தில் உள்ள 25 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மென்பொருள் உருவாக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் உயர்அழுத்தப்பிரிவில்இடம்பெறும்11ஆயிரம்தொழிற்சாலைகளில் மட்டும்…
Read More » -
உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்கள் சோதனை செய்ய உத்தரவு…
திருவண்ணாமலை மாவட்டம்செய்யாறு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார், ஜோதிலட்சுமி தம்பதி. இவர்களது மகள் காவியா (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி…
Read More » -
தொழில் துவங்குபவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை கடன்.
பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் வாயிலாக தொழில் முனைவோர்கள் கடன் பெறலாம். இந்த முத்ரா திட்டம் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.பிரதம மந்திரி முத்ரா யோஜனா…
Read More » -
டாஸ்மாக் கடைகளை மூடுவது எப்போது ? முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி?
உறுதிமொழி எடுத்தால் போதைபொருள் ஒழிந்துவிடுமா என முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உறுதியான நடவடிக்கை எப்போது எடுப்பீர்கள் என்றும்…
Read More » -
பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா..சிறப்பு செய்தி.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், ‘மாலை முரசு’ நிறுவனருமான பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதையொட்டி, சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில்…
Read More » -
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழவுநீர் ஏரி, குளங்களில் கலக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு…
Read More » -
தமிழகத்தில் மனை, கட்டிட மேம்பாட்டாளர்கள் திட்ட பதிவுக்கு இ-சேவை வசதி..
மனை, கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை எளிதாக பதிவு செய்யும் வகையில், அதற்கான இ-சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ள தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், அதற்காக ஆயிரக்கணக்கில்கட்டணத்தைநிர்ணயித்துள்ளது.இது…
Read More » -
தேனி-சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் காவல் துறை நடவடிக்கை
சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.அவரது கார் மற்றும்…
Read More » -
ஹசினா மகன்–நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் பதவி விலகவில்லை.
பங்ளாதேஷில் கலவரம் வெடித்து 300 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசினா ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். பங்ளாதேஷில் அரசாங்கத்துக்கு…
Read More » -
தஞ்சை–பறிமுதல் செய்யப்பட்ட 1,145 கிலோ கஞ்சா அழிப்பு…
.போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி…
Read More » -
நீடாமங்கலம் — அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கசெய்தி..
12.8.24.நீடாமங்கலம் ஒன்றியம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை சுழற்சி முறையில் மற்றும் 310…
Read More » -
எதிர்க்கட்சிகளின் டார்கெட்டும் மோடி அரசின் நகர்வும்…
அதானி குழும முறைகேடுகள் குறித்து ‘செபி’ விசாரித்துவரும் நிலையில், ‘செபி’ தலைவராக இருப்பவர் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.அதானி குழுமம்…
Read More » -
`மயில் கறி கிரேவி’ – தெலங்கானா வனத்துறை வழக்கு பதிவு..?
பரிசோதனையில் மயில் இறைச்சி இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்திருக்கிறதுதெலங்கானா மாநிலத்தின் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் யூடியூபரான கோடம் பிரனய் குமார்.…
Read More » -
பாஜக- “இந்திய பங்குச் சந்தைகள் குறித்து சந்தேகங்களைப் பரப்புவதா?”
“அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள…
Read More » -
அண்ணா பல்கலை. நிர்வாகத்தை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு.
அண்ணா பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வந்த ஆர்.வேல்ராஜ் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து,…
Read More » -
சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம்..,
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து அப்துல்…
Read More » -
சாராயக்கடையை அகற்றக்கோரி புதுச்சேரிதுணைநிலை ஆளுநரிடம் மனு..
பாகூர் ஏரியை ஆய்வு செய்ய வந்த துணைநிலை ஆளுநரிடம், அப்பகுதியில் உள்ள சாராயக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.புதுச்சேரி மாநிலத்தின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் கடந்த…
Read More »