Month: August 2024
-
ராஜ்நாத் சிங்-கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட்டார்..
நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்குமுன்னதாக,சென்னைமெரினாவில் உள்ளகருணாநிதிநினைவிடத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு கருணாநிதி அருங்காட்சியகத்தையும் ராஜ்நாத் சிங்…
Read More » -
டி.ஜி.பி–10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை..
விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்., 7ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுதும் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால்…
Read More » -
நீடாமங்கலத்தில் நடந்த அறிவியல் இயக்க பயிற்ச்சி…
நீடாமங்கலம் ஆகஸ்ட் 18 நீடாமங்கலத்தில் நடந்த அறிவியல்,இயக்க பயிற்ச்சியில் பல்நோக்கு சேவை இயக்கம் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி.நீடாமங்கலம் தனியார் நீலன் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்…
Read More » -
இடுப்பு எலும்பு உடைக்கப்பட்டு, பிறப்புறுப்பில் இருந்து வழிந்த ரத்தம்..?
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் என்ன நடந்தது என்பதை பிரபல சென்னை மருத்துவர் விளக்குகிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, கொல்கத்தாவில் பெண்…
Read More » -
மேற்கு வங்கம் — கிராம மக்கள் துன்புறுத்தியதால் யானை உயிரிழப்பு..
இரண்டு குட்டிகள் உட்பட ஆறு யானைகள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஜர்க்நாம் மாவட்டத்தில் உள்ள ராஜ் காலேஜ் காலனி என்ற பகுதியில் நுழைந்துள்ளன. அப்பகுதியில் உள்ள…
Read More » -
பி.சுசிலா –காவிரி மருத்துவமனையில் அனுமதி…
பிரபல சினிமா பின்னணி பாடகர்பி.சுசிலாஉடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை…
Read More » -
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முதல்வர்மு.க.ஸ்டாலின் தொடக்கம்….
தமிழகஅரசின் நீர்வளத்துறை சார்பில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,916.41கோடிசெலவில்நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தலைமை செயலகத்தில்…
Read More » -
நடிகர் விஜய் கட்சியின் கொடி ஆக.22-ல் விரைவில் அறிமுகம்..?
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம்என்றகட்சியைதொடங்கினார். டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்தார். உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உட்பட…
Read More » -
முஹம்மது யூனுஸ்-`வங்கதேசத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை’
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ், தன்னுடன் தொலைபேசி வழியாக உரையாடியதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். வங்கதேசத்தில் சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த கலவரத்தால்,…
Read More » -
திருமாவளவன் பிறந்தநாள் விழா — சிறப்புசெய்தி..
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் நிகழ்வில், `வி.சி.க நடத்தும் மாநாடு` குறித்தான அறிவிப்பை வெளியிட்டதோடு, கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்…
Read More » -
ஆத்மி கட்சியின் தேசிய அரவிந்த் கெஜ்ரிவால்பிறந்த நாள்-செய்தி
தமிழ்நாடு – தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் உள்ள முத்துலாபுரத்தில் இன்று 16.8.24 ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்த நாள் கொண்டாட்டம் !!!…
Read More » -
நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிப்பு
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவர்கள் சனிக்கிழமை (ஆக.17) காலை…
Read More » -
திருவாரூர்–ரவுடியைஉதவிஆய்வாளர்சந்தோஷ்குமார் சுட்டு பிடித்தார்.
திருவாரூர்மாவட்டம்16.08.2024நீடாமங்கலத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மனோ நிர்மல் ராஜ் எனும் ரவுடியை பிடிக்க சென்ற போது விக்னேஷ் என்ற காவலர் கையில் வெட்டி விட்டு…
Read More » -
நீடாமங்கலம் — 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி…
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் இன்று 16.08.2024 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெரம்பூர் கிராமத்தில் நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி…
Read More » -
நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுதந்திர தின விழா..
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பல் நோக்கு சேவை இயக்கம் செயலாளர் திரு ஜெகதிஸ்பாபு ஆசிரியர்…
Read More » -
சித்தராமையா–“எந்த தவறும் செய்யவில்லை; பதவி விலக மாட்டேன்..
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் இன்று (ஆக.17) ஒப்புதல்…
Read More » -
“இந்திய அளவில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் வேண்டும்”
“மருத்துவர்கள் அச்சமின்றி பணிபுரிய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம், இந்திய அளவில் வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்தார்.மேற்கு வங்க மாநிலம்…
Read More » -
கர்நாடக அரசின் SBI, PNB வங்கிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை..?
எஸ்.பி.ஐ., பி.என்.ஐ ஆகிய இரண்டு வங்கிகளிலும் கர்நாடகா அரசின் பல்வேறு துறைகளும், மாநில பொதுத்துறை நிறுவனங்களும் கணக்குகளை வைத்திருக்கின்றன.இந்த நிலையில், இந்த இரு வங்கிகளிலும் இருந்த மாநில…
Read More » -
எடப்பாடிபழனிசாமி-`யாரிடமும் கையேந்தி நிற்க அவசியம் இல்லை;
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாகஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்திருக்கிறார் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள்…
Read More » -
செல்வபெருந்தகை –`ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வாய்ப்பில்லை..!”
விருதுநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ்…
Read More » -
நடிகர் விஜய்தொடங்கியுள்ளகட்சிக் கொடியின்முக்கிய தகவல்…?
தமிழ்த் திரையுலகமும், தமிழக அரசியல் களமும் பின்னிப் பிணைந்தவை. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு துறைகளும் ஒன்று மற்றொன்றின் மீது தாக்கம் செலுத்துவதாகவே இருந்து…
Read More » -
ஜனாதிபதி உரையில் நேரு பெயர் தவிர்ப்பு–காங். கண்டனம்..
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றுமுன்தினம் வானொலி, தொலைக்காட்சியில் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது காந்தி, படேல், நேதாஜி, அம்பேத்கர், பகத் சிங், சந்திர சேகர் ஆசாத் என…
Read More » -
கிண்டி கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவி தேநீர் விருந்து…
சுதந்திர தின விழாவை ஒட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நாட்டின் 78-வது சுதந்திர…
Read More » -
33 டிஎஸ்பிக்கள்தமிழ்நாடு முழுவதும்பணியிட மாற்றம்..
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த உதயகுமார் மதுரை மாநகர கட்டுப்பாட்டு மைய துணை கமிஷனராகவும், சிவகங்கைமாவட்டம்மயிலாடுதுறை…
Read More » -
நீடாமங்கலம் –அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று 78 சுதந்திர தினம்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று 78 சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது பள்ளி தலைமை…
Read More »