Month: August 2024
-
ஆர்.ஜி.கர் மருத்துவமனையில்சிஐஎஸ்எப் அதிகாரிகள் ஆய்வு…
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்தியப்படை பணிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மருத்துவமனையில் சிஐஎஸ்எப் உயரதிகாரிகள் நேற்று…
Read More » -
20 உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம் –டிஜிபி உத்தரவு…
சென்னை பெருநகர காவல்துறையில் 20 உதவி கமிஷனர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னை பெருநகர காவல்துறை…
Read More » -
பெங்களூரு 5 மண்டலமாக உடையும்….சிக்கலே.. இதுல தான் ……!
இதன்கீழ் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்டவை தனித்தனியே மேலாண்மை செய்யப்படுகின்றன. இதே மாடலில் பெங்களூரு மாநகராட்சியை மாற்ற முடிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கு கர்நாடகா மேம்பாட்டு ஆணையம்…
Read More » -
விஜய்–நாளை முதல் கொடி பறக்கும், இனி தமிழ்நாடு சிறக்கும்…
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியேற்றம் நிகழ்வு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின்புதியதிசையாகவும்புதியவிசையாகவும்…
Read More » -
முதல்வர்-கால்நடை பராமரிப்புத் துறைகட்டடங்களை திறந்து வைத்தார்..
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.55.43 கோடி செலவிலான கட்டடங்களையும், மீன்வளத்துறை சார்பில் ரூ.125.09 கோடி செலவிலான கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மீன்வளம் மற்றும்…
Read More » -
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு மீண்டும் தள்ளிவைப்பு…
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஏற்கெனவே தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில்,…
Read More » -
தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கீடு…
தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்…
Read More » -
முன்னாள் தலைமை தளபதியின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்..
சென்னையில் காலமான இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பதவி…
Read More » -
ஹரியானா, ஜம்மு இரு மாநிலத் தேர்தல்களம் குழப்பம்….?
நாடாளுமன்றத்தேர்தலைத்தொடர்ந்து, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்களை நடத்தத் தயாராகியிருக்கிறது தேர்தல் ஆணையம். `ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்குச் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய…
Read More » -
கோவை–போத்தனூர் சத்திய சாய் சமிதியில் “ஹிருதய சங்கமம்” நிகழ்ச்சி..
கோவை மாவட்டம் போத்தனூர் சத்திய சாய் சமிதியில் “ஹிருதய சங்கமம்” நிகழ்ச்சி 15.08.2024 அன்று நடைபெற்றது.புட்டபர்த்தி மற்றும் பெங்களூரில் அமைந்துள்ள சத்திய சாய் அதிநவின மருத்துவமனைகளில் சிகிச்சை…
Read More » -
நீடாமங்கலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 80 வது பிறந்தநாள் நிகழ்ச்சி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 20.08.2024 காலை 10 மணியளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 80 வது பிறந்தநாள் மகிளா காங்கிரஸ் சார்பில்…
Read More » -
மகிலா காங்கிரஸ் கமிட்டி மத நல்லிணக்க ஒற்றுமை நடைப்பயணம்..
போடியில் தேனி மாவட்ட மகிலா காங்கிரஸ் கமிட்டி மத நல்லிணக்க ஒற்றுமை நடைப்பயணம் தேனி மாவட்ட போடியில் மாவட்ட மகிலா காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத நல்லிணக்க…
Read More » -
காங்கிரஸ் – “மத்திய அரசின் யு-டர்னுக்கு எதிர்க்கட்சிகளே காரணம்”..
மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரின் விமர்சனத்தால் மத்திய அரசு நேரடி நியமன அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளது என்று காங்கிரஸ்…
Read More » -
ராகுல்–‘‘அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை…’’
“அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த…
Read More » -
மனு பாக்கர்-க்கு வேலம்மாள் பள்ளி குழுமம் சார்பில் முகப்பேரில் பாராட்டு விழா…
பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த மனு பாக்கர்-க்கு வேலம்மாள் பள்ளி குழுமம் சார்பில் முகப்பேரில் இன்று பாராட்டு…
Read More » -
முருகானந்தம்தமிழக தலைமைச் செயலராகபொறுப்பேற்றார்..
தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலராக, முதல்வரின் செயலர் நிலை 1-ல் இருந்த நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் வாழ்த்து…
Read More » -
சென்னையில் மின்வாரிய கேங்மேன்கள் ஆர்ப்பாட்டம்….?
கள உதவியாளராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய கேங்மேன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ளமின்வாரிய…
Read More » -
சின்னமனூரில் குப்பைகளால் நாறும் பி.டி.ஆர்., வாய்க்கால்…?
கண்டும் காணாமல் உள்ள மாவட்ட நிர்வாகம் என சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டு.??? தேனி மாவட்டம் , தேனி – சின்னமனூர் நகராட்சி, அயர்ந்து…
Read More » -
மு.க.ஸ்டாலின்–பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியமில்லை..
பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் இல்லத் திருமண விழா முதல்வர் மு.க.ஸ்டாலின்,…
Read More » -
ராகுல் – பாஜக இடஒதுக்கீட்டை பறிக்க முயல்கிறது..
இடஒதுக்கீட்டை பறிக்க பாஜக முயற்சிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற…
Read More » -
மசினகுடி–35 தனியார் காட்டேஜ்களை இடித்து அகற்ற நோட்டீஸ்…!
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள 35 தனியார் காட்டேஜ்களை 15 நாட்களுக்குள் இடித்து அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி…
Read More » -
இபிஎஸ்–திமுகவுக்கும் பாஜகக்கும் இடையே ஏதோ ஒன்று இருக்கு…?
திமுகவுக்கும் பாஜககும் இடையே ஏதோ ஒன்று இருக்கு ரகசிய கூட்டணி இருப்பதாக இபிஎஸ்கூறினார்.இதுகுறித்துபேசியஅவர்கருணாநிதியின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறீர்கள்,அதை ராகுல்காந்தியை வைத்து வெளியிடாமல் ஏன்..? ராஜ்நாத்சிங்கை வைத்து வெளியிடுகிறீர்கள்?ஆளுநரின்…
Read More » -
தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்…
பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த…
Read More » -
பெண் உதவி ஆய்வாளர் தஞ்சாவூர் ஆயுத படைக்கு மாற்றம்…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 23 வயது இளம் பெண் ஒருவர், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது…
Read More »