Month: August 2024
-
புதிய நாடாளுமன்றத்துக்குள் மழைநீர் சொட்டுகிறது…?
வெளியே வினாத்தாள், உள்ளே மழைநீர் கசிவு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிண்டல்…? புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழை நீர் சொட்டிய விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியஅரசைகடுமையாகவிமர்சித்துள்ளனர்.டெல்லியில்…
Read More » -
தேனி மாவட்டாட்சியர் கவனிப்பாரா….?
தமிழ்நாடுதேனி மாவட்டம், தேனி பழையபேருந்துநிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் முன்பாக குடிகாரர்கள் மற்றும் போதைப் பொருட்களை, உட்கொண்டு சில சமூக விரோதிகள்…… செய்து வரும் அட்டகாசம் ???…
Read More » -
கேரள முதல்வர்-தேசியப் பேரிடராகவயநாடு நிலச்சரிவை அறிவிக்க வேண்டும்.
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்கெனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும்…
Read More » -
ஈரோடு–இலஞ்சத்திற்கு எதிராக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்..
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர், மற்றும் செயலாளர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு துறையிடம் பிடித்துக் கொடுக்கப்பட்டனர், ஈரோடுவட்டம்பவானிசாகர்ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சி கொக்கரக்குண்டி…
Read More » -
ஒன்றிய BJP அரசின் நிதிநிலை அறிக்கை கண்டித்து மறியல் போராட்டம்.!
ஒன்றிய BJP அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு !!! ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தாக்குதல்!!! கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை!!! தமிழ்நாடு –…
Read More » -
மாதவரம்–பாரதிய ஜனதா கட்சியின்மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்
சென்னை மேற்கு மாவட்டம் ,வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம் மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது .…
Read More » -
மோடியின் மூன்றாம் ஆட்சியில் சவால்கள் & மாற்றங்கள்…?
இந்தியத்தேர்தல்எதிர்பாராதமாற்றத்தைஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. 2014, 2019 தேர்தல்களுக்குப் பிறகு அமைந்தது பாஜக அரசாங்கம். தற்போது அமைய இருப்பதுபாஜகதலைமையிலானகூட்டணிஅரசாங்கம்.இதுதான்அந்தச்சிறியமாற்றம்.இருப்பினும்,73வயதுநரேந்திரமோடிதான்இனியும்பிரதமர்.ஆளும்தரப்பு ஒரேயடியாக வீழ்ந்துவிட்டதென எதிர்த்திசையில் இருந்து குரல் எழுந்தாலும், முரட்டுக்காலில் முனையொடிந்த…
Read More » -
மத்திய அரசு தகவல் — 2023-ல் நாய் கடித்து 286 பேர் உயிரிழப்பு..
மக்களவையில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் எழுத்து மூலம் அளித்த பதில்:மத்திய சுகாதார அமைச்ச கத்தால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த…
Read More » -
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம்புதிய தலைமை ஆசிரியர்…
திருவண்ணாமலை மாவட்டம்சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் தத்தனூர் ஆர.சி.எம் தொடக்கப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராகதிருமதி. ஆரோக்கியமேரி அவர்கள் ( 01.08.2024 அன்று ) பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர்மோரக்கன்னியனூர்ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளியில் உதவி…
Read More » -
போலி பேராசிரியர்கள் நியமன ஊழல்: சீமான் கண்டனம்..
“அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணாபல்கலைக்கழக போலிபேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கம்போல குழு…
Read More » -
ராகுல்காந்தி, பிரியங்கா வயநாடு இன்று பயணம்…
தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கரநிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில்சிக்கிஇதுவரை200கும்மேற்பட்டோர்பலியாகியுள்ளனர். அங்கு மீட்பு…
Read More » -
ராணுவம் தற்காலிக பாலங்கள் அமைத்துமீட்பு பணி…
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைத்து மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த திங்கள் கிழமை பெய்த கனமழை…
Read More » -
முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணி ஓய்வு..,
சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். டிஜிபி சங்கர் ஜிவால் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தில்…
Read More »