Month: July 2024
-
காவல் ஆணையர்உத்தரவு…77 பேர் அதிரடி கைது…?
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிராக 14.07.2024 மற்றும் 15.07.2024ஆகிய2நாட்கள்தீவிரதணிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னைபெருநகரகாவல்ஆணையாளர்A.அருண்உத்தரவின்பேரில்,சென்னைபெருநகரில்,குற்றப்பின்னணிநபர்களின்குற்றச்செயல்களைஒடுக்கி,குற்றமில்லாநகரமாகமாற்ற12காவல்மாவட்டதுணைஆணையாளர்களின்நேரடிமேற்பார்வையில் உதவி…
Read More » -
தமிழகத்தில் நடப்பது என்ன ? லிஸ்ட்டுடன்ஆளுநர் ரவி…!
தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசித்ததாக, தமிழ்நாடுஆளுநர்ஆர்.என்.ரவிதெரிவித்துள்ளார்.5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர்…
Read More » -
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா ?
: தமிழக அரசே !!! மாவட்ட நிர்வாகமே !!! தேனி மாவட்டம் – க.புதுப்பட்டி பேரூராட்சிக்கு கட்டுப்பட்ட ஊத்துக்காடு பகுதியில் 100 ஆண்டுகளாக விவசாயிகள், மற்றும் குடியிருப்போர்…
Read More » -
ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி–செய்தி
தேனிமாவட்டத்தில், தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ல் பயன்படுத்தப்பட்ட VVPAT இயந்திரங்களில் உள்ள பேப்பர்…
Read More » -
நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் கொலை…
மதுரைசெல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (47). நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குதொகுதிதுணைச்செயலாளர். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். மதுரை பீபீ குளம் வல்லபாய் சாலையில்…
Read More » -
காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10 வது எம்எல்ஏ
தெலங்கானாவில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10வது எம்எல்ஏ அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது.…
Read More » -
தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
தமிழக அரசின் அறிவிப்பின்படி, * ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.* ஐஏஎஸ்…
Read More » -
மதுரை- மரங்கள் வெட்டி சாய்ப்பு–மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா… ?. செய்தி.
மதுரைதிருப்பரங்குன்றத்தில்நெடுஞ்சாலை துறை சாலை அமைப்பதற்கு 100 ஆண்டு பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி சாய்ப்பு மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா… ? சமூகஆர்வலர்கள் கவலை….?
Read More » -
சி பி ஐ( எம்)-கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து-ரயில் மறியல்..
நீடாமங்கலம் ஜூன் 16 காவேரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து காவேரியில் தண்ணீர் திறக்க…
Read More » -
நீடாமங்கலம்-செயின்.ஜூட் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்-செய்தி.
ஜூலை15திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின்.ஜூட் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் (கல்வி வளர்ச்சி நாள்)சிறப்பாக கொண்டாடப்பட்டது .சிறப்பு விருந்தினராக நீடாமங்கலம் தீ அணைப்பு மற்றும்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்திருக்கோயில்-செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஜூலை 15.07.2024 மாலை 6 மணிக்கு சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு தருமபுரி…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.நிலையில்இன்றுஅவர்,பிரதமர்மோடியை சந்தித்துப்பேசினார்.தொடர்ந்து,,உள்துறைஅமைச்சர்அமித்ஷாமற்றும்குடியரசுத்தலைவர்திரவுபதிமுர்முஆகியோரையும்தமிழகஆளுநர்சந்தித்துப்பேசுவார்என்றுகூறப்படுகிறது.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றவிழாவில் ஆளுநர்ஆர்.என்.ரவிகலந்துகொண்டிருந்தார்.அதன்பின்னர்,தற்போதுமுதன்முறையாகபிரதமர்மோடியைதமிழகஆளுநர்சந்தித்துஇருக்கிறார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்…
Read More » -
தமிழ்நாடு மின் கட்டண உயர்வு ஏன்–அரசு விளக்கம்..?
தமிழக மின்சாரப் ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை மறுசீரமைப்பதால் சிறிய அளவே கட்டணம் உயர்வு என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த…
Read More » -
தமிழ்நாடுசிலம்பம் பேரவை தலைமை அலுவலகம் குரோம்பேட்டையில் திறப்பு..
தமிழ்நாடுசிலம்பம் பேரவை தலைமை அலுவலகம் குரோம்பேட்டை பஜாரில் இந்தியன் வங்கி எதிரில் திறக்கப்பட்டது தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர் ஈசன் தலைமையில் நிர்வாகிகள் சரவணன் கஜேந்திரன் நந்தகுமார்…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் பேரவை கோரிக்கை….
சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க தமிழ்நாடு சிலம்பம் பேரவைகோரிக்கை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலரிடம் நேரில் மனு!!தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரத்தை சிலம்பம் 1980…
Read More » -
மக்களின் முதுகில் குத்திய திமுக அரசு – எகிறிய அன்புமணி..
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்குஆண்டுக்குரூ.6000கோடிக்கும் கூடுதலானவருவாய்கிடைக்கும்என்றுகூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஜூலை…
Read More » -
அண்ணாமலை–குற்றவாளியை அவசரமாக என்கவுன்ட்டர் செய்தது ஏன்..?
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 122 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை…
Read More » -
தேனி–பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் நிகழ்வு….
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து…
Read More » -
நெல்லை– திருக்குறுங்குடியில் கல்வி வளர்ச்சி நாள் விழா…
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில்..கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் !!! இன்று (15.07.2024) திருக்குறுங்குடி TVS அரசு மேல்நிலைப்பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள்…
Read More » -
கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகிமை சங்கம் கோரிக்கை மனு…
நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகிமை சங்கம் உறுப்பினர்கள் கோரிக்கை மனு... நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார்…
Read More » -
நீடாமங்கலம்-கர்மவீரர் ஐயாகாமராஜர் அவர்களின் பிறந்தநாள். விழா
நீடாமங்கலத்தில் நகர வட்டார மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற கர்மவீரர் ஐயா திரு காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சீரும்…
Read More » -
கல்வி வளர்ச்சிபெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா.
கல்வி வளர்ச்சி நாள் விழா பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு மணிமேகலை நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர்…
Read More » -
மின் கட்டணம் தமிழகத்தில் யூனிட்டுக்கு எவ்வளவு ?
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.இந்த புதிய மின்…
Read More » -
என்னநடக்கிறது மதுரையில்….? அரசின் கவனத்திற்க்கு……
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரை சிந்தாமணி டோல்கேட் அருகில் உள்ள கிருதுமால் நதியில் , இந்த நதியின் சர்வே எண் – 84 க்கு உட்பட்ட…
Read More » -
பிரதமர் மோடி–எக்ஸ் தளத்தில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்…
எக்ஸ் தளத்தில் அதிகம் பின் தொடரப்படும் உலக தலைவர் என்ற சாதனையையும் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை…
Read More »