Month: June 2024
-
விவேகானந்தர் மண்டப பதிவேட்டில் மோடி உருக்கம்….
எனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தேச சேவைக்காகவே அர்ப்பணிப்பேன் என்று கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பதிவேட்டில் பிரதமர் மோடி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள்…
Read More » -
ராகுல் காந்தி குற்றச்சாட்டு–‘நரேந்திர மோடியின் மீடியா கணிப்பு’
‘தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம், மோடியின் கற்பனை தயாரிப்பு. அது மோடியின் மீடியா கணிப்பு’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.மக்களவைக்கு…
Read More » -
காங்கிரஸ்– தேர்தல் முறைகேட்டை நியாயப்படுத்தும் முயற்சியே ‘எக்ஸிட் போல்ஸ்’
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ்கட்சி,அவைதேர்தல்முறைகேடுகளைநியாயப்படுத்துவதற்கானதிட்டமிடப்பட்டமுயற்சிஎன்றுகுற்றம்சாட்டியுள்ளது.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், “அரசாங்கத்தின் அடுத்த100நாட்களுக்கானவேலைத்திட்டம்குறித்துபிரதமர்மோடிஆய்வுநடத்துவதற்குகாரணம்இருக்கிறது.இவைஅனைத்தும்,நான்திரும்பிவருகிறேன்,மீண்டும்பிரதமராகப்போகிறேன்எனக்கூறும்ஒருவகையானஉளவியல்ரீதியிலானவிளையாட்டு.அவர்நாட்டின்நிர்வாகஅமைப்புக்கும்,அரசுஅதிகாரிகளுக்கும்ஒருஎச்சரிக்கையைவிடுக்கிறார்.…
Read More » -
அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு….
அவதூறு வழக்கில் வரும் 7ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்…
Read More » -
சட்டசபை தேர்தல் முடிவுகள்–அருணாச்சலில் பாஜ, சிக்கிமில் எஸ்கேஎம்..
அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அருணாச்சலில் ஆளுங்கட்சியான பாஜகவும், சிக்கிமில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சியும் மீண்டும் ஆட்சியை…
Read More » -
தொங்கு நாடாளுமன்றம் உருவானாலும் ஆட்சி அமைக்க பாஜக தயார்….!
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் பாஜகவை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.2024 லோக்சபா…
Read More » -
சென்னை—தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ரூ.500-க்கு விற்பனை…
சென்னை மாதவரம் தபால்பெட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர் மாதவரம் கே.கே.ஆர். கார்டன் தெருவில் மருந்து கடை நடத்தி வந்தார். இவர், தன்னுடைய கடையில் 30 மில்லி…
Read More » -
3 நாள்–தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர்…
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று மதியம் நிறைவு செய்தார். கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையை வணங்கிய பின், படகில்…
Read More » -
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணிஆட்சியைப்பிடிக்கும்….?
ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக-ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன.ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது.…
Read More » -
பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்..,முடிவுகள்…?
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில்…
Read More » -
ஆடிட்டர் குருமூர்த்தி– புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் ரகசியம்…
பாஜக ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு என புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அப்போது பிரமர் மோடி…
Read More » -
களரிக்காக தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி–சிறப்புசெய்தி.
அமெரிக்காவில் வட கேரோலினா என்ற மாகாணத்தின் ராலே தலைநகரத்தில் களரிக்காக தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி முதன்முறையாக நடந்தது. அமெரிக்காவில் உள்ள 10 மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும்…
Read More » -
8 மாநிலங்களில் இறுதிகட்ட மக்களவை தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு..
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.நாடு…
Read More » -
துறவிக் கோலத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம்..
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி 2-வதுநாளாக நேற்று தியானத்தை தொடர்ந்தார். காவி உடை, கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் அதிகாலை5மணிஅளவில்விவேகானந்தர்மண்டபத்தைவிட்டு வெளியே வந்த…
Read More »