Month: June 2024
-
நீதிபதிகள் வேதனை — கொலை வழக்கில்இன்ஸ்பெக்டர் மனு…
கொலை வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, மக்களை காக்க வேண்டிய போலீசை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிப்பதாக கூறியுள்ளது.…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து 4 நாட்களாக தீவிரவாத தாக்குதல்..
ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 4 தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு…
Read More » -
அண்ணாமலைக்கு டெல்லியில் டோஸ்..,ஆந்திரவில் தமிழிசையை கண்டித்த அமித்ஷா..,
தமிழக பாஜவில் உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லியில் பாஜ மூத்த தலைவர்கள் அண்ணாமலையை எச்சரித்து அனுப்பினர். தற்போது ஆந்திர முதல்வர் பதவி ஏற்பு…
Read More » -
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா விரைவில் கைது….
17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குடுத்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
நிர்மலா சீதாராமன்–தேர்தலை சந்திக்காமல் அமைச்சராகி இருக்கிறார்..!
அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை மட்டுமின்றி அதனுடன் கூடுதலாக இன்னொரு துறையும் வழங்கப்பட்டு உள்ளது. ராஜ்ய சபா எம்பி நிர்மலா சீதாராமன் இந்த முறையும் தேர்தலை சந்திக்காமல்…
Read More » -
பெமா காண்டு–மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்கஉள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ல் தேர்தல் நடபெற்றது. முன்னதாக, முதல்வர் பெமா காண்டு உள்பட பாஜகவை…
Read More » -
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின-செய்தி.
இன்றுஉலககுழந்தைதொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தைமுன்னிட்டுதேனிபழைய பேருந்து நிலையத்தில் இன்று 12.06.2024, கையெழுத்து பிரச்சாரத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்துஉறுதிமொழிஎடுத்தநிகழ்ச்சி………ஆல் இந்தியா…
Read More » -
BJP – RSS —- பின்னணி அரசியல் என்ன ..?
பா.ஜ.க-வுக்கும், அதன் குருபீடமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இடையே சமீபகாலமாக முட்டலும், மோதலும் எழுந்திருக்கிறது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலையொட்டி இந்த மோதல் அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.மோடிஆட்சியதிகாரத்தில் இருப்பதால்…
Read More » -
திமுக முப்பெரும் விழா கோவையில்ஏற்பாடுகள்தீவிரம்…..
.சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையொட்டி, இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், திமுக சார்பில்…
Read More » -
தேனி பெரியகுளம்- சந்தை மாரியம்மன் கோவில் திருவிழா.
தேனிமாவட்டம்தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள சந்தை மாரியம்மன் கோவில் திருவிழா!!! தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள அல்லிநகரம் கிராமக் கமிட்டிக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ…
Read More » -
மாதவரத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா..
16 வது வட்டம் சடையங்குப்பம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பென்சில், பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவை வட்டத் துணைச்…
Read More » -
நாடாளுமன்றம் ஜூன் 24-ல்கூடுகிறது…
வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர்தொடங்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல்ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.…
Read More » -
ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு..?
யார் இவர்? காலியான பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக நவீன்…
Read More » -
ராகுல் காந்தி — மோடி 3.0 அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம்…?
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்திவிமர்சித்துள்ளார் இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,…
Read More » -
வி.கே.பாண்டியன்– தீவிர அரசியலில் இருந்து விலகுவதின் பின்னணி..?
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக செயல்பட்டவரும், பிஜு ஜனதா தளத்தின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், தீவிர அரசியலில் இருந்து…
Read More » -
கேபினட் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு….?
மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாதுகாப்பு துறை அமைச்சராகராஜ்நாத்சிங்,உள்துறைஅமைச்சராகஅமித்ஷா,நிதிஅமைச்சராகநிர்மலாசீதாராமன், வெளியுறவு அமைச்சராகஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன்…
Read More » -
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் தமிழகத்தில் துவக்கம்….
திருப்பூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம் இன்று (திங்கள்கிழமை) துவங்கியது. இந்நிலையில்,கால்நடைவளர்ப்போர்இந்தவாய்ப்பைபயன்படுத்திக்கொள்ளஅழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் உயிர்காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,…
Read More » -
யார் இந்த 7 ’சிங்கப் பெண்கள்’ மத்திய அமைச்சர்கள்..?
பிரதமர் மோடியுடன் பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் குழுவில் மொத்தம் 72 பெண்களில் 7 பேர் அடங்குவர். மோடியின் கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் 10 பெண் இருந்தனர். இந்த…
Read More » -
இந்திய அரசியலை திரும்பி பார்க்க வைக்கும் பெண் ?..யாரிந்த “புரந்தேஸ்வரி” ?
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். சபாநாயகர் பதவியை பெறுவதற்கான ரேஸில்…
Read More » -
மக்களவையின் சபாநாயகராக தகுபதி புரந்தேஸ்வரி தேர்வு ?
மக்களவை சபாநாயகர் வரும் 20ஆம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை சபாநாயகராக ஆந்திராவின் ராஜமுந்திரி பாஜக எம்பி தகுபதி புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு…
Read More » -
நீடாமங்கலம்–பள்ளி திறக்கும்நாளில்பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா…
நீடாமங்கலம் ஜுன்11 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் பசுமை பள்ளிகள் மற்றும் பசுமை வீதிகள் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள்…
Read More » -
காங்கிரஸ் — மோடி அரசு அமைச்சரவை இலாகாக்கள் அறிவிக்காதது ஏன்..?
ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும்,அவரைத் தொடர்ந்து,தனி…
Read More » -
முதல்வர் ரங்கசாமி–பாஜ புறக்கணிப்பு.,கூட்டணி முடிவு..
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2021 முதல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர் காங்கிரஸ்- பாஜ கூட்டணி ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்து வருகிறார்.…
Read More » -
மம்தா பானர்ஜி– இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் நேரம் வரும்..
மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 240 இடங்களில் வெற்றி கிடைத்தது. ஆட்சி அமைக்க 272 இடங்கள்…
Read More »