Month: May 2024
-
புதிய சட்டதிருத்தங்களில் யாருக்கு என்ன அதிகாரம்-போலீசாருக்கு பயிற்சி.
தமிழ்நாடு முழுவதும் புதிய சட்ட திருத்தங்களில் யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று மாவட்டந்தோறும் 150 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள்…
Read More » -
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி–சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு …
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி நகர் பகுதியில் சர்வசாதாரணமாக உலா வருகிறது.…
Read More » -
மம்தா பானர்ஜி–பாஜக குடியுரிமை சான்றிதழ் வழங்கியது நாடகம்.
குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன் அடிப்படையில் 300 பேருக்கு அண்மையில் இந்தியக் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஜார்கிராமில்…
Read More » -
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம்..
வைகாசி விசாகத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன்தேரைவடம்பிடித்துஇழுத்தனர்.வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் வைகாசி…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–மாநிலங்களிடையே பிரதமர் மோடி மோதலை தூண்டுகிறார்..
மதவெறுப்பு பரப்புரை கைகொடுக்காததால், மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மலிவான உத்தியை பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக…
Read More » -
பாஜக–“கொள்ளையடிப்பதே தற்போதைய திமுகவினரின் கொள்கை”
“அண்ணாவின் திசையிலிருந்து மாறி, இன்று திமுக என்றாலே ஊழல் ஊழல்தான். கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டவர்கள்தான் தற்போது திமுகவில் உள்ளனர்” என்று முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மாநிலத் துணைத்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி – “பல்முனை தாக்குதலையும் தாண்டி நிற்கிறது சனாதன தர்மம்” .
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலைக் கழகத்தில் ஆதிசங்கரர் முக்தி அடைந்து 2500 ஆண்டுகள்நிறவடைவதையொட்டி,ஆதிசங்கரபகவத்பாதர்கள் அருளிச்செய்த கிரந்தங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.…
Read More » -
தேர்தல் முடிவுக்குமுன் 2 மாதத்திற்குஎதுவும் செய்ய வேண்டாம். ஏன் தெரியுமா?
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற…
Read More » -
அமித்ஷா ஜம்மு காஷ்மீர்க்கு திடீர் வருகை …
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென ஜம்மு காஷ்மீர் சென்று பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியது விவாதப் பொருளாகி இருக்கிறது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர்…
Read More » -
கேரளாவில் மருத்துவர் பணியிடை நீக்கம்…
கடந்த வியாழன், நான்கு வயது சிறுமி அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோடுஅரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கையிலிருந்து ஆறாவது விரல் அகற்றப்படுவதாக இருந்தது. சில மணிநேரம் கழித்து அறுவை சிகிச்சை…
Read More » -
முதல்வர்– 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவி காலம் நிறைவு…
தமிழகத்தில்இந்தாண்டுஇறுதியில்27மாவட்டஉள்ளாட்சிஅமைப்புகளின்பதவிக்காலம்நிறைவடைவதால், தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019…
Read More » -
மா.போ.க – எல்ஐசி பிரீமியத்தை செலுத்துவதில் முறைகேடு இல்லை…
போக்குவரத்து ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் எல்ஐசி பிரீமியத்தை எல்ஐசி நிறுவனத்திடம் செலுத்துவதில் முறைகேடு எதுவும் இல்லை என்று மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.சென்னை அண்ணாநகர்…
Read More » -
பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம்-பொய் புகார்-வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி.
டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைதான முதல்வர் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலையொட்டி ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீனில் வௌியே வந்துள்ளார். இதையடுத்து அவரை சந்திப்பதற்காக…
Read More » -
ஐகோர்ட்–சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.–ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து…
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 இணை பேராசிரியர்கள் தொடர்ந்த…
Read More » -
நீடாமங்கலம் -காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் கூட்டம்-சிறப்பு செய்தி..
இன்றுமாலை6மணிஅளவில் நீடாமங்கலம் மல்லிகை திருமணமஹாலில்நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளர் திரு ராஜேஷ் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது … கடை தெருவில் கடைக்கு வெளியில் விளம்பர பலகை வைக்க…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம் கோதண்டம் 2021 கொடுத்த புகார் …. குரல் பதிவு..
தமிழகமுதலமைச்சரின் தனி பிரிவின் (CM Cellன்) மிகச்சிறப்பான செயல்பாட்டினை, பொதுஜனம் ஒருவர் மனதாரப்பாராட்டியபோது……..!! ???
Read More » -
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா !
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழில் 100 சதவீத மதிப்பெண்…
Read More » -
மாயாவதி–இலவச ரேஷன் பொருட்களை ( உங்க ) பாஜ சொந்த காசுல கொடுக்கல…?
மக்களவை தேர்தலையொட்டி பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் ஒவ்வொரு பிரசாரத்திலும் பாஜ அரசின் இலவச ரேஷன் பொருட்கள் பற்றி பேசி வருகின்றனர்.…
Read More » -
சோனியா காந்தி–உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் ராகுலுக்காக பிரச்சாரம்..
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுலுக்காக சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். ரேபரேலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்திக்காக சோனியா காந்தி வாக்கு…
Read More » -
செல்வப்பெருந்தகை-உளவுத்துறையின் ரிப்போர்ட்டால் பாஜ தோல்வி பயத்தால் அதிர்ச்சி..
பாஜ தோல்வி பயத்தால் கலவரம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். திருப்பத்தூர் ரயில்நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ்…
Read More » -
கவனம் பெறும் 5-ம் கட்டத் உ.பி.யின் தேர்தல்…
மக்களவைக்கான ஐந்தாம் கட்டத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 14 தொகுதிகளில் வரும் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னோவில் ராஜ்நாத் சிங்…
Read More » -
தேர்தல் ஆணையம்–முதல் 4 கட்ட மக்களவைத் தேர்தலில் 66.95% வாக்குகள் பதிவு
மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு கட்ட தேர்தல்களில் 66.95 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும், மொத்தமுள்ள 95 கோடி வாக்காளர்களில் இதுவரை சுமார் 45.10 கோடி…
Read More » -
இரண்டு சக்கர வாகனங்களை கண்மூடித்தனமாக,ஓட்டிச் செல்லும்அவலநிலை..?
தேனி மாவட்டம் தேனியில் மதுரை சாலை, பெரியகுளம் சாலை, சிவராம் நகர் வள்ளி நகர் சாலை, மற்றும் முக்கிய தெருக்களில் இளம் வாலிபர்களால், பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும்…
Read More » -
தேனி மாவட்டம்– ஆட்சியரின் கவனத்திற்க்கு..?
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப் போக்கினால் நோய் பரவும் அபாயம்??? தேனி VPS மில் தெரு திட்டச் சாலையில் அமைந்துள்ள மீட்டிங்…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தக சங்கசெயற்குழு கூட்டம்..
14/5/24 இரவு ஏழு மணிக்கு நீடாமங்கலம் வர்த்தக சங்க வணிக வளாகத்தில் தலைவர் பி ஜி ஆர் ராஜாராம் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில்……
Read More »