Month: February 2024
-
சனநாயகம் மாநாட்டில்விடுதலைச்சிறுத்தைகள் கட்சி–பாராட்டு பட்டயம்..
எழுச்சித்தமிழர்அவர்களின்தலைமையில்திருச்சியில்நடைபெற்றவெல்லும் சனநாயகம் மாநாட்டில்விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ராணிப்பேட்டை மத்திய மாவட்டம் சார்பில் 2 பேருந்துகள் 41 வேன்கள் 43 கார்களில் சுமார் 1439 பேரை திரட்டி மாநாட்டில் பங்கேற்றதை…
Read More » -
நீடாமங்கலம்–திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா நினைவு நாள்- சிறப்புசெய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அண்ணா நினைவு நாள் முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் நீடாமங்கலம் ஒன்றியம் சார்பில் நீடாமங்கலம் சேர்மன் செந்தமிழ் செல்வன் ஒன்றிய திராவிட முன்னேற்றக்…
Read More » -
Others
தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை– சிறப்பு செய்தி
தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் தஞ்சையை ஆண்ட விஜய ரகுநாத நாயக்கரின் 349 வது குரு பூஜையை சிறப்பாக நடைபெற்றது தஞ்சை ராஜகோபால் சுவாமி…
Read More » -
தேனியில் மாரத்தான் போட்டியில்நடந்தது என்ன…உரிய நீதிஉடனடி தேவை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த சிறுமிகள் ??? தேனியில் மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த சிறுமிகள் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் காரில்…
Read More » -
Others
எண்ணூரில்அம்மோனியாவாயுக் கசிவு குறித்து…. அரசு உத்தரவு.,
எண்ணூரில் உள்ள தி/ள் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு…
Read More » -
Others
ஸ்பெயினில் இருந்து முதலமைச்சர்- தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன்ஆலோசனை.
தொகுதி நிர்வாகிகளின் கருத்து, தேர்தல் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து…
Read More » -
வாக்குஇந்திரம் எது தேவை……?
முதலில் உள்ளது படியே இருந்தால் நல்லதா.. நவீன வாக்குஇந்திரம் நல்லதா….?
Read More » -
போடி–புதிய ஆய்வாளர்.
போடி ஊரக காவல் நிலையத்தின் புதிய காவல்ஆய்வாளராக திரு.சரவணகுமார் பொறுப்பு ஏற்றுள்ளார்.
Read More » -
புழல் காவாங்கரையில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் மக்களைத் தேடி மருத்துவ முகாம்.
புழல் அடுத்த காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மக்களை தேடி மருத்துவ முகாமை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி…
Read More » -
திருப்பூர்–அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாவேஷகம்-சிறப்புசெய்தி
அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாவேஷகம் கடல் போல் காட்சியளித்த மக்கள் வெள்ளம் : திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்காவிற்குட்பட்ட பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம்-குடியரசு தின விழா….
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26.01.2024 அன்று நாட்டின் 75வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர்…
Read More » -
அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் யோக…
Read More » -
கேஜ்ரிவால்-மேயர் தேர்தலிலேயே முறைகேடு பாஜக பிற தேர்தல்களில்
சண்டிகர்மேயர்தேர்தல்குறித்துபாஜகவைசாடிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “மேயர் தேர்தலிலேயே முறைகேடு செய்கிறவர்கள் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சண்டிகர்…
Read More » -
முதல்வர்–எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல்.
முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகாலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக்காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில்…
Read More » -
ஈரோடு-கவிதாலயம் சார்பில்வழங்கும் விருது விழா..
ஈரோடு கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி, குமரன் வாட்சஸ், கொங்கு கலையரங்கம் ஆகியவை இணைந்து பரத நாட்டிய மாணவிகளின் அரங்கேற்ற விழா மற்றும் திரைப்பட நடிகை…
Read More » -
வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் உள்ளிட்டலஞ்ச வழக்கில்3 பேர் கைது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பழனிசாமி, முன்னாள் அரசு வாகன ஓட்டுநரான இவர், தேவகோட்டை ராம்நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் தவணை முறையில் வீட்டுடன் கூடிய இடத்தை…
Read More » -
பாஜகஆதரவுடன்-நிதிஷ் குமார் மீண்டும் பிஹார் முதல்வர் ..
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அதிரடி திருப்பம் காரணமாக மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், நிதிஷ் குமார் மீண்டும் நாளை (ஜன.28) 9-வது தடவையாக முதல்வராக…
Read More » -
பிப்.12-ல் ஆளுநர் உரையுடன்தொடங்கும்,தமிழக பட்ஜெட்பிப்.19-ல் தாக்கல்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். 2024-25-ம் ஆண்டுக்கான நிதி…
Read More » -
விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில்……ஒரு பார்வை….
சென்னையில்உள்ள மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில்…..
Read More » -
மக்களவைத் தேர்தல் பா.ம.க சிறப்புபொதுக்குழு—செய்தி
மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடாமல் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என சென்னையில்நடந்த பா.ம.க சிறப்புபொதுக்குழு கூட்டத்தில்தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.சென்னையில் இன்று பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானங்கள்…
Read More » -
மா.சுப்பிரமணியன்-800 செவிலியர்களுக்குதயாராகிஉள்ளபணி நியமன ஆணை.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் 2,300 செவிலியர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதில், 800 செவிலியர்களுக்கு பணி…
Read More » -
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உறை பனி விழுந்தது..
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் உறை பனி விழுந்தது. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் கடும் குளிரால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும்…
Read More » -
ராணிப்பேட்டை-சத்துணவில் குறைபாடு அமைப்பாளர் அதிரடி சஸ்பெண்ட்,பணியில் இல்லாத டாக்டருக்கு மெமோ .
‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்’ கீழ் ஆய்வு மேற்கொண்ட ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி, மாணவர்களுக்கு சத்துணவில் குறைபாடு இருந்ததால் அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்தும், பணியில் இல்லாத…
Read More »