Month: February 2024
-
வெற்றி துரைசாமியின் உடல் செவ்வாய்க்கிழமை சென்னையில் தகனம்…
இமாச்சல பிரதேச ஆற்றிலிருந்து சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி முன்னாள்மேயர் சைதை துரைசாமியின்மகன் வெற்றி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர்…
Read More » -
குடியுரிமை திருத்தச் சட்டம்தமிழகத்தில்அனுமதி இல்லை….
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதி இல்லை என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: சங்ககால தமிழர் கடைபிடித்த…
Read More » -
உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி—பேரவையில் நடந்தது என்ன?
2024-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை கூடியது. இதில், தமிழக அரசின் சட்டப்பேரவை உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்திருப்பதும், அதற்கு எதிராக தமிழக…
Read More » -
செல்வப் பெருந்தகை எம் எல் ஏ-சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்
சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு செல்வப் பெருந்தகை எம் எல் ஏ கோரிக்கை! தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் முதலாவது மாநில அளவிலான…
Read More » -
சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
சென்னை முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகனும், இயக்குனருமான வெற்றி துரைசாமியின்(Vetri Duraisamy) உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல…
Read More » -
முன்னாள் கடற்படை வீரர்கள் பிரதமரின் தலையீடு இல்லாமல்தாயகம் திரும்பியிருக்க முடியாது..
கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததையடுத்து அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். தாயகம் திரும்பிய அவர்கள்,…
Read More » -
நிதிஷ் அரசு–பிஹார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி
நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு…
Read More » -
இனி வீடு தேடி…..
காயமே(உடல்) இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா …….இனி 6&3 நிலமும் நமக்கு சொந்தமில்லை……. ஒரு மணி நேரத்தில் நமது வீட்டுக்கே வந்து சாம்பலாக்கி சட்டியில் அடைத்துக்…
Read More » -
பின்தங்கியுள்ள மக்களின் சமூகநிலை, வாழ்வாதாரம்,இடஒதுக்கீடு
இந்தியாமுழுவதும்பட்டியலினத்தில் பின்தங்கியுள்ள மக்களின் சமூகநிலை, வாழ்வாதாரம்,இடஒதுக்கீடு.
Read More » -
தேனி – சின்னமனூரில் 20×20 அடி நீள,அகலம் கொண்ட அடிகுழாய்காணவில்லை..?
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் என்.கே.பி., அரசு பொது மருத்துவமனை முகப்பின், எதிர்புறம், வட்டார வளர்ச்சி அலுவலகம் காம்பவுண்ட் சுவர் ஒட்டி இருந்த அடி குழாயானது நகராட்சி…
Read More » -
370-வது சட்டப்பிரிவுபிரதமரின் ரகசிய திட்டத்தால்நீக்கப்பட்டது….
பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர நகர்வு, ரகசிய திட்டத்தால் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இதுதொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்…
Read More » -
தமிழக சட்டப்பேரவைஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்இன்று கூடுகிறது..
தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. வருகிற 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (திங்கள்)…
Read More » -
ஒன்றிய அமைச்சர்–10ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து; 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றம்.
கடந்த 10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், கடந்த 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட்…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்– திட்டங்களை செயல்படுத்துவதில்தமிழகம்முன்னோடி…
திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது என திருப்பூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திருப்பூரில் ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய…
Read More » -
பிரதமர் மோடி–மக்களவைத் தேர்தலில் 370 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. கைப்பற்றும்.
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட ஆளும் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று கூறி வருவதாக பிரதமர் மோடி கூறினார். மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா…
Read More » -
இபிஎஸ் –கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சொதப்பல்கள் பட்டியல்..
பேருந்துநிலையத்தைத் திறந்து திமுக அரசு பயணிகளை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகர மக்களின்…
Read More » -
நளினி கடிதம்–உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள முருகனை காப்பாற்ற வேண்டும்…
வேலூர் சிறையைவிட திருச்சி சிறப்பு முகாம் கொடுமையாக உள்ளதால், உயிருக்கு ஆபத்தான நிலையில்இருக்கும் முருகனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முருகனின்…
Read More » -
அண்ணாமலை–சீட்டு கேட்பதற்காகவே இருக்கும் ஒரு கட்சி காங்கிரஸ் தான்.
’தேர்தல் நேரத்தில் சீட்டு கேட்பதற்காக இந்தியாவில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்’ என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகம்…
Read More » -
அரசு மருத்துவர்-வருங்கால மனைவியுடன் ஆபரேஷன் தியேட்டரில் ஃபோட்டோ ஷூட்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பரமசாகர் அரசு மருத்துவமனையில் அபிஷேக் (29) என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் அங்குள்ள ஆபரேஷன் தியேட்டரில் தன் வருங்கால…
Read More » -
அன்னமங்களத்தில்புதியவழிதடத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி..
.போக்குவரத்து துறை அமைச்சர்.இன்றுமாலைஅன்னமங்களத்தில்புதியவழிதடத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் …
Read More » -
கனிமொழி-திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இடையூறு”
“மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால்தான் திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குறைந்த அளவே மத்திய அரசு நிதி ஒதுக்குவதால் ரயில்வே துறையில்…
Read More » -
மக்களுக்கு இலவசமாக நோய்…தேனி உழவர் சந்தையில்…?
*தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனி உழவர் சந்தையில் மக்களுக்கு இலவசமாக நோய் ??? தேனி மாவட்டத்தில் தேனியில் உள்ள உழவர் சந்தையில் விழுகின்ற காய்கறி கழிவுகளை…
Read More » -
வெற்றி துரைசாமியின் நிலை என்ன?
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கும் முன்பாக…
Read More » -
மு.க.ஸ்டாலின்-தமிழக மீனவர்களைபாதுகாக்கமோடிக்குகடிதம்.
தமிழக மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க, கூட்டு நடவடிக்கை குழுவை புதுப்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில்…
Read More »