Month: October 2023
-
பிரதமர் மோடி–370வது பிரிவு ரத்து, ஜிஎஸ்டி அமல், ஓஆர்ஓபி அனைத்து திட்டங்களையும் அமல்படுத்தியது
மபி மாநிலம் குவாலியர் கோட்டைக்குள் அமைந்துள்ள சிந்தியா பள்ளியின் 125வது நிறுவன தின விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில் 60 ஆண்டுகளாக நிலுவையில்…
Read More » -
பூந்தமல்லி அருகே கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பூந்தமல்லி அருகே வரதராஜபுரம் ஊராட்சியில் புகழ்பெற்ற சித்திபுத்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 1.01 ஏக்கர் நிலம், பூந்தமல்லி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.…
Read More » -
திண்டிவனம்–வங்கி பெண் மேலாளரை கொலை செய்துவிட்டு மற்றொரு மேலாளர் தற்கொலை
l விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கேனிப்பட்டு என்ற இடத்தில் வங்கி பெண் மேலாளர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் அருகே கேனிப்பட்டு என்ற இடத்தில் வங்கி…
Read More » -
செய்தி துளிகள்…….
நவ.1 உள்ளாட்சி தினத்தன்று அனைத்துகிராமஊராட்சி களிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு. கிராம சபைக் கூட்டம் மதசார்புள்ள எந்த வொரு இடத்திலும் நடக்கக் கூடாது…
Read More » -
அல்லிநகரம் நகராட்சி–பயணியர் நிழற்குடையில்வருவாய்…?
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இடது புறம் உள்ள பயணியர் நிழற்குடையில் கனரக லாரிகளை நிறுத்தி வைக்கவும் மற்றும் மீன்…
Read More » -
ராமநாதபுரம்–சார் பதிவாளரிடம்லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை….
ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் உள்ளவெளிப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பெத்துலெட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தைத் தவிர, குறிப்பிட்ட தொகையை பத்திரத்தின்…
Read More » -
உதயநிதி–நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் மருத்துவர் அணி, மாணவர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர்…
Read More » -
அதிமுக–52 ஆம். ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்.
தேனிமாவட்டம் 20/10/2023 போடி ஒன்றியம் மீனாட்சிபுரத்தில் போடிநாயக்கனூர் சட்ட மன்றத் தொகுதிஅதிமுக சார்பில் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் எஸ்.எம்.சற்குனம் மாவட்ட துணை செயலாளர்…
Read More » -
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மேல்மருவத்தூர் பங்காரு…
Read More » -
சி.ஏ.ஜி. அறிக்கையில் ஒன்றிய அரசின் 7 மெகா ஊழல்கள் அம்பலம்.
சி.ஏ.ஜி. அறிக்கையால் ஒன்றிய அரசின் 7 விதமான ஊழல்கள் அம்பலமாகி இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் மார்க்சிஸ்ட்…
Read More » -
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனை
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த ஆயத்த பணிகளை இஸ்ரோ தற்போது மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் மீண்டும் பூமியில்…
Read More » -
பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு,ஜாமீன் தள்ளுபடி
கரூர் மாவட்டம் குளித்தலையில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்த பழங்குடியின மாணவிக்கு 2021-ல் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கல்லூரி முதல்வரும், அதிமுக நிர்வாகியுமான…
Read More » -
ஆன்மிகத்தில் பல்வேறு புரட்சிகர சீர்திருத்தங்களை செய்தவர் பங்காரு அடிகளார்.
மேல்மருவத்தூரில் மறைந்த ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காருஅடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ். அருகில் பங்காரு அடிகளாரின் மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் உள்ளிட்டோர். …
Read More » -
அமைச்சர் அமித் ஷா-நக்சல் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறதுகாங்கிரஸ்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கஉள்ளது.இந்நிலையில் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்ட…
Read More » -
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்; மேல்மருவத்தூர்ஆதிபராசக்திபீடத்தின்நிறுவனர்பங்காருஅடிகளார்மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி,…
Read More » -
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார். 82 வயதுடைய பங்காரு அடிகளாருக்கு மாரடைப்பால் உயிர் பிரிந்தது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு…
Read More » -
கோவை-போக்குவரத்து இடையூறாக நிறுத்தி விட்டு சென்றவாகனங்கள்பறிமுதல்.
கோவை மாவட்டம் பூ மார்கேட் பகுதியில் அமைந்துள்ள செந்தில் குமரன் திரையரங்கில் லியே படம் இன்று வெளியானது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் தங்களது இருசக்கரவாகனங்களை போக்குவரத்து…
Read More » -
உதயநிதி-எந்தவொரு பிரச்சனைக்கும் போர் ஒருபோதும் தீர்வாகாது.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்முக்கிய அறிவிப்பு..
‘‘அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது வசதிகளுக்கான மின் இணைப்பு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும். தென்சென்னை பகுதியில் உள்ள நாவலூர் சாலையில் இன்று முதல்…
Read More » -
தேனி-போடி-நூற்றாண்டைக் கடந்த பழமையான பள்ளி ஆண்டுவிழா
நூற்றாண்டைக் கடந்த பழமையான பள்ளி ஆண்டுவிழா தேனிமாவட்டம் 18/10/2023 போடிநாயக்கனூர் உள்ள நூற்றாண்டுகளைக் கடந்த ஜமீன்தாரணி காமுலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது சிறப்பு விருந்தினராக…
Read More » -
தேனி–மாற்றுத்திறனாளருக்குவாகன வழங்கும் நிகழ்ச்சி.
தேனிமாவட்டம் 18/10/2023 போடி GLOBAL PEOPLE WELFARE AND EDUCATIONAL TRUST சார்பில் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளருக்கு இருசக்கர பேட்டரி வாகன போடி காவல்…
Read More » -
தமிழ்நாட்டைக் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக மாற்றஉத்தரவு.
தமிழ்நாட்டைக் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்விஇயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி…
Read More » -
யானைக்கவுனி பாலப்பணி 98% நிறைவு ஜனவரியில்திறப்பு.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தொலைவில் பழமையான யானைக்கவுனி பாலம் அமைந்திருந்தது. இது,சென்னைவால்டாக்ஸ்சாலைமற்றும்பெரியமேடுபகுதியைஇணைக்கும்பழமையானபாலமாகும்.இப்பாலம் மிகவும் பழுதடையும் நிலையில் இருந்ததால், கனரக மற்றும் இலகு ரக…
Read More » -
காசா– இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500பேர் கொல்லப்பட்டதாக தகவல்
காசாவில் உள்ள அல் அரபு மருத்துவமனை மீது நடத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள்,…
Read More »